Home அரசியல் 16 கட்சிகளின் வாக்கு சதவிகிதம் : வெற்றியை தீர்மானித்த 20 லட்சம் வாக்குகள்

16 கட்சிகளின் வாக்கு சதவிகிதம் : வெற்றியை தீர்மானித்த 20 லட்சம் வாக்குகள்

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக 1,74,30,100 வாக்குகள் பெற்றுள்ளன. இக்கட்சி 37.7 சதவிகித வாக்குகளை பெற்று முதலிடத்தில் இருக்கின்றது.

16 கட்சிகளின் வாக்கு சதவிகிதம் : வெற்றியை தீர்மானித்த 20 லட்சம் வாக்குகள்
16 கட்சிகளின் வாக்கு சதவிகிதம் : வெற்றியை தீர்மானித்த 20 லட்சம் வாக்குகள்

இதற்கு அடுத்த இடத்தில் 33.3 சதவிகித வாக்குகளை பெற்ற அதிமுக இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இக்கட்சிக்கு 1,53.90,974 வாக்குகள் கிடைத்துள்ளன. திமுகவின் வெற்றியை 20 லட்சம் வாக்குகள் தீர்மானித்துள்ளன.

6.85 சதவிகித வாக்குகளுடன் நாம் தமிழர் கட்சி மூன்றாம் இடத்தில் உள்ளது. இக்கட்சிக்கு 29,58,458 வாக்குகள் கிடைத்துள்ளன.

16 கட்சிகளின் வாக்கு சதவிகிதம் : வெற்றியை தீர்மானித்த 20 லட்சம் வாக்குகள்

திமுக -37.7%, அதிமுக -33.3%, நாம் தமிழர் -6.85%, காங்கிரஸ் -4.27%, பாமக -3.80%, பாஜக -2.62%, அமமுக -2.47%, மநீம -2.45%, மதிமுக -1.13%, விசிக -1.06%, இ.கம்யூனிஸ்ட் -1.09%, மார்க்சிஸ்ட் -0.85%, ஐ.யு.எம்.எல்.-0.48%, தேமுதிக -0.43%, ஐஜேகே -0.09%, சமக -0.05%.

16 கட்சிகளின் வாக்கு சதவிகிதம் : வெற்றியை தீர்மானித்த 20 லட்சம் வாக்குகள்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

நாளை இவர்களுக்கு மட்டும் முழு ஊரடங்கிலிருந்து விலக்கு!

தமிழக முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து கொரோனா நிவாரண நிதிக்கு தான். அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.2,000 இரண்டு தவணையாக வழங்கப்படுமென அறிவித்தார். அதில், முதல் தவணையை...

எனது செயல்பாட்டின் அடிப்படையில் என்னை மதிப்பீடு செய்யுங்கள்! நிதியமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜன்

தமிழ்நாட்டின் நிதியமைச்சராக பொறுப்பேற்றபின் தன்னை தயாள குணம் கொண்ட வகையில் வாழ்த்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.

“90நாட்களில் 5 கோடி தடுப்பூசிகள் வேண்டும்” உலகளாவிய டெண்டர் கோரியது தமிழக அரசு!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 18 வயதிலிருந்து 45...

முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ₹25 லட்சம்

தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையால், அரசு பெரும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது.
- Advertisment -
TopTamilNews