16-4-2021 தினப்பலன் – சவாலான நாளாக இருக்கும்!

 

16-4-2021 தினப்பலன் – சவாலான நாளாக இருக்கும்!

பிலவ வருடம் I சித்திரை 1 I வெள்ளிக் கிழமை I ஏப்ரல் 16, 2021

16-4-2021 தினப்பலன் – சவாலான நாளாக இருக்கும்!

16-4-2021 இன்றைய ராசி பலன்!

16-4-2021 தினப்பலன் – சவாலான நாளாக இருக்கும்!

மேஷம்

தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆன்மிக காரியத்தில் நாட்டம் அதிகரிக்கும். வேலை, தொழிலில் சாதகமான சூழல் நிலவும். உடன் பணிபுரிபவர்களுடன் நட்பு பாராட்டுவது நல்லது. குடும்பத்தில் அமைதி குறையும். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் எழலாம். நிதி நிலை சுமாராக இருக்கும்.

16-4-2021 தினப்பலன் – சவாலான நாளாக இருக்கும்!

ரிஷபம்

சவாலான நாளாக இன்றைய தினம் இருக்கும்.  வேலை, தொழிலில் சாதகமான சூழல் இருக்காது. உடன் பணி புரிபவர்களுடன் வாக்குவாதம் எழலாம். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். செலவு அதிகரிக்கும்.

16-4-2021 தினப்பலன் – சவாலான நாளாக இருக்கும்!

மிதுனம்

மந்தமான நாளாக இருக்கும். வேலையில் முழுத் திறமையையும் வெளிப்படுத்துவீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு பலன் கிடைக்கும். குடும்பத்தில் குழப்பமான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே சுமுக உறவு பாதிக்கப்படலாம். நிதி நிலை சாதகமாக இல்லை.

16-4-2021 தினப்பலன் – சவாலான நாளாக இருக்கும்!

கடகம்

முன்னேற்றமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அது மகிழ்ச்சியைத் தரும். வேலையில் தாமதங்கள் ஏற்படலாம். திட்டமிட்டுச் செயல்படுவது நல்லது. கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை அபாரமாக இருக்கும்.

16-4-2021 தினப்பலன் – சவாலான நாளாக இருக்கும்!

சிம்மம்

சுமாரான நாளாக இருக்கும். திடீர் பயணங்கள் மேற்கொள்ளும் சூழல் ஏற்படலாம். வேலை, தொழிலில் சாதகமான சூழல் காணப்படும். குடும்பத்தில் கருத்துவேறுபாடு எழலாம். கணவன் மனைவி இடையே உறவு பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு பண வரவுக்கு வாய்ப்புள்ளது. செலவு அதிகரிக்கும்.

16-4-2021 தினப்பலன் – சவாலான நாளாக இருக்கும்!

கன்னி

வாய்ப்பு மிகுந்த நாளாக இருக்கும். ஆன்மிக விஷயங்களில் மனம் விருப்பம் கொள்ளும். வேலை, தொழிலில் சாதகமான சூழல் காணப்படும். கவனக் குறைவு காரணமாக தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.  கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். வரவுக்கும் செலவுக்கும் சம அளவில் வாய்ப்புள்ளது.

16-4-2021 தினப்பலன் – சவாலான நாளாக இருக்கும்!

துலாம்

மந்தமான நாளாக இன்றைய தினம் இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். இதனால் குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாத சூழல் ஏற்படும். குடும்பத்தில் குழப்பமான சூழல் நிலவும். விட்டுக்கொடுப்பதன் மூலம் கணவன் மனைவி இடையே அமைதியைத் தக்க வைக்கலாம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு, செலவு அதிகரிக்கும்.

16-4-2021 தினப்பலன் – சவாலான நாளாக இருக்கும்!

விருச்சிகம்

வாய்ப்புகள் தேடி வரும் நாளாக இன்றைய தினம் இருக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் சாதகமான சூழல் நிலவும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே நல்லுறவு மேம்படும். நிதி நிலையில் திருப்திகரமான சூழல் இருக்கும்.

16-4-2021 தினப்பலன் – சவாலான நாளாக இருக்கும்!

தனுசு

மிகச் சிறப்பான நாளாக இருக்கும். வெற்றி உங்களைத் தேடி வரும். வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். உடன் பணிபுரிபவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே நட்புறவு ஏற்படும். எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

16-4-2021 தினப்பலன் – சவாலான நாளாக இருக்கும்!

மகரம்

சுமாரான நாளாக இருக்கும். நன்மை தீமை என இரண்டும் கலந்தே காணப்படும். வேலையில் சாதகமான சூழல் இருக்கும். உடன் பணியாற்றுபவர்கள், உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே உறவு சீராக இருக்கும். சிலருக்கு பண வரவுக்கு வாய்ப்புள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.

16-4-2021 தினப்பலன் – சவாலான நாளாக இருக்கும்!

கும்பம்

கவனத்துடன் இருந்தால் இன்றைய நாள் சாதகமானதாக அமையும். மன அழுத்தம் அதிகரிக்கும். வேலை, தொழிலில் சாதகமான சூழல் காணப்படும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உயர் அதிகாரியின் அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே நல்லுறவு காணப்படும். நிதி நிலை சாதகமாக இருக்கும். செலவும் அதிகரிக்கும்.

16-4-2021 தினப்பலன் – சவாலான நாளாக இருக்கும்!

மீனம்

உங்கள் செயல்களுக்கு நல்ல பலன்களைப் பெறுவீர்கள். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம்.  வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். பணியில் நற்பலன்களைக் காண்பீர்கள்.குடும்பத்தில் அன்பு நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். நிதி நிலை சீராக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

toptamilnews.com