Home இந்தியா மாட்டுச்சாணத்தில் இருந்து செல்போன்களின் கதிர்வீச்சை குறைக்கும் சிப்; பிரதமர் திட்டத்தில் அதிரடி

மாட்டுச்சாணத்தில் இருந்து செல்போன்களின் கதிர்வீச்சை குறைக்கும் சிப்; பிரதமர் திட்டத்தில் அதிரடி

மாடுகளில் இருந்து கிடைப்பவற்றை கொண்டு புதிய தயாரிப்புகள் செய்து கிராமப்புற விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற வேண்டும் என்றும், பசுக்கள் பாதுகாப்பு மற்றும் கால்நடைகள் மேம்பாடுக்காகவும் பிரதமர் மோடியினால், ’ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக்’ திட்டம் தொடங்கப்பட்டது.
அதன்படி மாட்டுச்சாணத்தில் இருந்து விளக்குகள், மெழுகுவர்த்திகள், விநாயகர், லட்சுமி சிலைகள் தயாரித்திருக்கிறது.


அடுத்தபடியாக அனைவரும் ஆச்சரிப்படும்படியாக செல்போன்களின் கதிர்வீச்சை குறைக்கும் சிப் மாட்டுச்சாணத்தில் இருந்து தயாரிக்கப்பட்டிருக்கிறது.

ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக்கின் தலைவரான வல்லபாய் கதிரியா, மாட்டு சாணத்தில் கதிர்வீச்சு எதிர்ப்பு சக்தி இருக்கிறது. ஆகவே, இதன் மூலம் செல்போன்களின் கதிர்வீச்சை குறைக்கலாம் என்று தெரியவந்தது. இதையடுத்து மாட்டுச்சாணத்தில் இருந்து செல்போன்களின் கதிர்வீச்சை குறைக்கும் சிப் உறுவாக்கி இருக்கிறோம். நோய்களில் இருந்து மக்களை பாதுகாக்கும்’’என்று சொல்லி, அந்த ‘சிப்’பினையும் அறிமுகம் செய்திருக்கிறார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

விபத்தில் இறந்த ராணுவ வீரர் உடல் காஞ்சிபுரம் வந்தடைந்தது!

அசாமில் சாலை விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் ஏகாம்பரம் உடல் சொந்த ஊரான காஞ்சிபுரம் வந்தடைந்தது. காஞ்சிபுரம் வெள்ளை...

“கொட்டும் ரத்தத்தோடு ,முனகல் சத்தத்தோடு …”-பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கிடந்த பெண் நாய்

மும்பையின் போவாய் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்குள் ‘நூரி’ என்ற எட்டு வயது பெண் நாய் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கிடந்தது .

சென்னை திநகர் நகைக்கடையில் கொள்ளை : திருவள்ளூர் கொள்ளையனின் காதலியிடம் விசாரணை!

சென்னை தி.நகர் நகைக்கடையில் கொள்ளையடித்தது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை தி.நகரில் உள்ள மூசா தெருவில் இயங்கி வந்த உத்தம் நகைக் கடையில்...

“படுக்கையறை காட்சிகளை படம் பிடித்து மிரட்டுகிறார்” -கணவன் மீது மனைவி புகார்

அடமானம் வைத்துள்ள தன்னுடைய மனைவியின் நகைகளை அவர் திருப்பி கேட்டதால் அவரின் அந்தரங்க போட்டோக்களை ஊடகத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டிய கணவன் மீது போலிஸில் புகாரளிக்கப்பட்டது.
Do NOT follow this link or you will be banned from the site!