Home இந்தியா 15 வயதை பல்லாண்டுகளாக பலாத்காரம் செய்த  75 வயது-பெருகும் பெருசின் ரௌசு ..

15 வயதை பல்லாண்டுகளாக பலாத்காரம் செய்த  75 வயது-பெருகும் பெருசின் ரௌசு ..

குஜராத் பாலியல் குற்றவாளிகளின்  புகலிடமாக மாறி வருவதாக தெரிகிறது. அங்கு 75 வயதான ஒரு பெருசால் ,தத்தெடுத்த  மைனர் சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.அந்த முகேஷ் என்ற  75 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குஜராத் பாலியல் குற்றவாளிகளின்  புகலிடமாக மாறி வருவதாக தெரிகிறது. அங்கு 75 வயதான ஒரு பெருசால் ,தத்தெடுத்த  மைனர் சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.அந்த முகேஷ் என்ற  75 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மைனர்  சிறுமியை மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக 75 வயதான அந்த நபர் ,சூரத் நகரில் உள்ள பெண் காவல் நிலையத்தால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். 
சிறுமியின் தந்தை இறந்த பிறகு, மைனர் சிறுமியும் அவரது தாயும் ஐந்து ஆண்டுகளாக தனியார்  பஸ் டிரைவராக பணிபுரியும்  முகேஷின் மகன் நிலேஷுடன் வாழத் தொடங்கினர். கைது செய்யப்பட்ட முகேஷின்  மகன் நிலேஷும்  தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில் குற்றம் சாட்டியுள்ளார். முகேஷ் மூலம் கர்ப்பமான  பின்னர் கர்ப்பத்தை கலைக்க  மருந்துகளை வழங்கியதாகவும் அவர் மேலும் குற்றம் சாட்டினார்.
முகேஷால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பின்னர் சிறுமி கர்ப்பமாக இருப்பதை அவரின் மகன் நிலேஷ் அறிந்ததும், அவரும் அவளை ‘கற்பழிக்க’ தொடங்கினார்.இதனால்  நிலேஷும்   கைது செய்யப்பட்டு அவர் மீதும்  வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மாவட்ட செய்திகள்

Most Popular

இலங்கைக்கு கடத்தமுயன்ற 4 டன் மஞ்சள் பறிமுதல்- 4 பேர் கைது

தூத்துக்குடி தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தமுயன்ற 4 டன் விராலி மஞ்சளை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக 4 பேரை கைதுசெய்தனர்.

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் : மேலும் ஒரு பெண் வாக்குமூலம்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கோவை நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய வழக்குகளுள் ஒன்று பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை....

துபாய் இறகுகள்… ராஜஸ்தான் கற்கள்… ஜெயலலிதாவின் பீனிக்ஸ் மண்டபத்தில் என்ன ஸ்பெஷல்?

சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவை புராண கதைகளில் வருணிக்கப்பட்டாலும், அதை தமிழக அரசியலுக்கு நுழைத்தவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தான். அதிலிருந்தே தமிழகத்தில் பீனிக்ஸ் பறவைக்கென்று ஒரு மவுசு...

‘அடுத்தடுத்து 21 பெண்கள் கொலை’.. சிக்கிய சைக்கோ கில்லர்: தெலுங்கானாவை அதிரவைத்த சம்பவம்!

தெலுங்கானாவில் அடுத்தடுத்து 21 பெண்களை கொலை செய்த சைக்கோ கில்லர் கைது செய்யப்பட்டிருக்கிறார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வசித்து வரும் ஆனந்தையா என்பவர் தனது மனைவி...
Do NOT follow this link or you will be banned from the site!