முதல்வரின் கோரிக்கை ஏற்பு! தொல்லியல் பட்டயப் படிப்பில் தமிழ் சேர்ப்பு!

முதல்வரின் கோரிக்கை ஏற்பு!  தொல்லியல் பட்டயப் படிப்பில் தமிழ்  சேர்ப்பு!

முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கடிதத்தின் எதிரொலியாக தமிழ் உள்பட 10 மொழிகளை தொல்லியல் படிப்புக்குத் தகுதியாக்கி மத்திய அரசு புது உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

தொல்லியல் முதுகலை பட்டயப்படிப்பில் தமிழ் மொழியினை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். இக்கடித்தத்தின் எதிரொலியாக, தமிழ் உள்பட 10 மொழிகளுக்கு தொல்லியல் துறை முதுகலை பட்டயப்படிப்பில் அனுமதி வழங்கி புதிய அறிவிப்பு வெளியிட்பட்டிருக்கிறது.

முதல்வரின் கோரிக்கை ஏற்பு!  தொல்லியல் பட்டயப் படிப்பில் தமிழ்  சேர்ப்பு!

தீனதயாள் உபாத்யாயா தொல்லியல் கல்வி நிறுவனத்தின் சார்பில் 2020-22 கல்வி ஆண்டுக்கான இரண்டாண்டு முதுகலை படிப்புக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டதில், தமிழ் மொழி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், ‘’இந்திய தொல்லியல் ஆய்வு துறை உள்பட பல்வேறு முகமைகள் மூலமாக நாட்டிலுள்ள அனைத்து மொழிகளின் சார்பிலும் 48 ஆயிரம் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டு படியெடுக்கப்பட்டுள்ளன.
இந்த கல்வெட்டுகளில் தமிழ் மொழிக்குரிய கல்வெட்டுகள் மட்டும் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை. படியெடுக்கப்பட்டிருக்கும் கல்வெட்டுகளில் பாதிக்கும் மேற்பட்டவை தமிழ் மொழிக்குரியது. இந்த தரவுகளை மனதில் கொண்டு முதுகலை பட்டயப்படிப்பு சேர்க்கை அறிவிப்பில் உரிய திருத்தம் செய்து, பட்டயப்படிப்புக்கான சேர்க்கை அறிவிப்பில் கல்வித்தகுதிகளில் முதுகலை தமிழ் மொழி பாடத்தையும் சேர்க்க வேண்டும் தாங்கல் இந்திய தொல்லியல் துறைக்கு அறிவுறுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடித்தை அடுத்து , தமிழ் உட்பட 10 மொழிகளுக்கு தொல்லியல் துறை பட்டயப்படிப்பில் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

தொல்லியல் முதுகலை பட்டயப்படிப்பில் தமிழ் மொழியினை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். இக்கடித்தத்தின் எதிரொலியாக, தமிழ் உள்பட 10 மொழிகளுக்கு தொல்லியல் துறை முதுகலை பட்டயப்படிப்பில் அனுமதி வழங்கி புதிய அறிவிப்பு வெளியிட்பட்டிருக்கிறது.

முதல்வரின் கோரிக்கை ஏற்பு!  தொல்லியல் பட்டயப் படிப்பில் தமிழ்  சேர்ப்பு!

இந்நிலையில், ‘’இந்திய தொல்லியல் ஆய்வு துறை உள்பட பல்வேறு முகமைகள் மூலமாக நாட்டிலுள்ள அனைத்து மொழிகளின் சார்பிலும் 48 ஆயிரம் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டு படியெடுக்கப்பட்டுள்ளன.
இந்த கல்வெட்டுகளில் தமிழ் மொழிக்குரிய கல்வெட்டுகள் மட்டும் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை.

படியெடுக்கப்பட்டிருக்கும் கல்வெட்டுகளில் பாதிக்கும் மேற்பட்டவை தமிழ் மொழிக்குரியது. இந்த தரவுகளை மனதில் கொண்டு முதுகலை பட்டயப்படிப்பு சேர்க்கை அறிவிப்பில் உரிய திருத்தம் செய்து, பட்டயப்படிப்புக்கான சேர்க்கை அறிவிப்பில் கல்வித்தகுதிகளில் முதுகலை தமிழ் மொழி பாடத்தையும் சேர்க்க வேண்டும் தாங்கல் இந்திய தொல்லியல் துறைக்கு அறிவுறுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடித்தை அடுத்து , தமிழ் உட்பட 10 மொழிகளுக்கு தொல்லியல் துறை பட்டயப்படிப்பில் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.