Home அரசியல் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்(5.7.1946 -8.10.2020)

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்(5.7.1946 -8.10.2020)

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் உடலக்குறைவினால் காலமானார். அவர் காலமான செய்தியை ராம்விலாஸ் பஸ்வானின் மகனும் லோக் ஜன சக்தி தலைவருமான சிராக் பஸ்வான் அறிவித்திருக்கிறார்.

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்(5.7.1946 -8.10.2020)

5.7.1946ல் பீகாரில் பிறந்த ராம்விலாஸ் பஸ்வான் எட்டு முறை மக்களவை தேர்ந்தெடுப்பட்டுள்ளார். மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்(5.7.1946 -8.10.2020)
மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்(5.7.1946 -8.10.2020)

சம்யுக்த சோசலிசக் கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கியவர். 1996ஆம் ஆண்டில் பீகார் சட்டப்பேரவைக்குள் அடி எடுத்து வைத்தார். 1974ல் லோகதளம் கட்சி உருவானபோது அக்கட்சியில் இணைந்தார். 1977ல் ஹாஜீபூரிலிருந்து ஜனதா கட்சியின் சார்பில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதே தொகுதியில் தொடர்ந்து 1980, 1984, 1989, 1996, 1998ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 200ல் லோக ஜனசக்தி கட்சியை( LJP) நிறுவினார். அக்கட்சியின் தலைவராகவும் இருந்து வந்தார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இணைந்து வேதிப்பொருள் மற்றூம் உரத்துறை அமைச்சராகவும், உருக்கு அமைச்சராகவும் இருந்தார். தற்போது, உணவு மற்றும் நுகர்பொருள் அமைச்சராக இருந்து வந்தார்.

உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று மறைந்தார்.

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்(5.7.1946 -8.10.2020)
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

தமிழ்நாட்டில் நூலகங்கள் திறக்க தமிழக அரசு உத்தரவு!

போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள பொது நூலகங்கள் இன்று முதல் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

கணவனை ஏமாற்றிவிட்டு… புதுமணப்பெண்ணை கடத்திய தோழி!

ஆம்பூர் அருகே திருமணமாகி இரண்டே மாதங்கள் ஆன புதுமணப்பெண் அவரது தோழியால் கொல்கொத்தா அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி மலை கிராமத்தில்...

ஒரேநாளில் 546 பேர் உயிரிழப்பு…தினசரி அதிகரிக்கும் கொரோனா தொற்று!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை மொத்தம் 3,13,32,159 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“ஆன்மீக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பொற்கால ஆட்சி” – அமைச்சர் சேகர் பாபு

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் சிறிய கோவில்கள் முதல் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
- Advertisment -
TopTamilNews