“விளக்கு வச்சதும் விபச்சாரத்துக்கு அனுப்பிடுவானுங்க ” – சீரியலில் வாய்ப்பு தந்து சிறுமியை சீரழித்த கொடுமை

 

“விளக்கு வச்சதும் விபச்சாரத்துக்கு அனுப்பிடுவானுங்க ” – சீரியலில் வாய்ப்பு தந்து சிறுமியை சீரழித்த கொடுமை

ஒரு டிவி சீரியல் நிறுவனத்தை சேர்ந்த மூவர் வாய்ப்பு தேடி வந்த ஒரு 14 வயதான பெண்ணை விபச்சாரத்தில் தள்ளிய கொடுமை நடந்துள்ளது .

“விளக்கு வச்சதும் விபச்சாரத்துக்கு அனுப்பிடுவானுங்க ” – சீரியலில் வாய்ப்பு தந்து சிறுமியை சீரழித்த கொடுமை


மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அந்தேரி பகுதியில் ஒரு பாலிவுட் டிவி சீரியல் தயாரிக்கும் நிறுவனம்
உள்ளது..அதன் இயக்குனர்கள் ஆஷிஷ் படேல், முகமது ஷேக் மற்றும் வினோத் அனேரியா ஆவார்கள் .அவர்கள் விரைவில் தயாரிக்க இருக்கும் சீரியலில் நடிக்க புதுமுக நடிகைகளை வரவைத்து தேர்வு செய்தார்கள் .அப்போது அவர்களிடம் ஒரு 14 வயதான ஒரு சிறுமி சிக்கினார் .அதன் பிறகு அந்த காஸ்டிங் டைரக்ட்டர்கள் அந்த பெண்ணுக்கு டிவி சீரியலில் ஒரு சிறிய வாய்ப்பு வாங்கி கொடுத்துள்ளார்கள் .அதன் பிறகு அவரை அந்த நபர்கள் விபச்சாரத்தில் தள்ளினார்கள் .
அதன் படி அவர்கள் பல மும்பையின் முக்கிய புள்ளிகளுக்கு அந்த பெண்ணை அனுப்பினார்கள் .அப்போது அவர்கள் ஒரு இரவுக்கு 3.5 லட்சம் வசூலித்து விட்டு அந்த பெண்ணிடம் வெறும் 30000ரூபாய் மட்டுமே கொடுத்து பலான தொழிலை நடத்தி வந்துள்ளார்கள் .இந்த பலான தொழில் பற்றி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது .அதனால் மும்பை போலீசார் அந்த இயக்குனர்களின் கம்பெனியில் கடந்த புதன் கிழமை அதிரடியாக சோதனை நடத்தினார்கள் .அப்போது அங்கு நடத்தப்பட்ட சோதனையின் போது அந்த சிறுமியை அவர்களிடமிருந்து போலீசார் மீட்டனர் .அதன் பிறகு அந்த காஸ்டிங் டைரக்டர்கள் மூவரையும் கைது செய்தார்கள் .
அதன் பிறகு அந்த குற்றவாளிகள் பிடா சட்டம் மற்றும் போக்ஸோ சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“விளக்கு வச்சதும் விபச்சாரத்துக்கு அனுப்பிடுவானுங்க ” – சீரியலில் வாய்ப்பு தந்து சிறுமியை சீரழித்த கொடுமை