கொரானா லீவுல இந்த பையன் பண்ண வேலைய பாருங்க -பக்கத்து வீட்டு சிறுமி அம்மாவான அவலம்..

 

கொரானா லீவுல இந்த பையன் பண்ண வேலைய பாருங்க -பக்கத்து வீட்டு சிறுமி அம்மாவான அவலம்..

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் 14 வயது சிறுமியை பக்கத்து வீட்டு 16 வயது சிறுவன் நான்கு மாத காலம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் . கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறுமியின் குடும்பத்தினர் காவல்துறையினரை அணுகி அந்த வாலிபன் மீது புகார் அளித்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

கொரானா லீவுல இந்த பையன் பண்ண வேலைய பாருங்க -பக்கத்து வீட்டு சிறுமி அம்மாவான அவலம்..இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரித்தபோது ,அந்த 16 வயது மைனர் சிறுவன் பக்கத்துக்கு வீட்டு 14வயது மைனர் சிறுமியை பலமாதம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .இதனால் கரப்பமான அந்த சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இதனால் அதிர்ச்சியுற்ற அவரின் குடும்பத்தினர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவருக்கு அல்ட்ராசவுண்ட் பரிசோதனை செய்த போது அவர் கர்ப்பமாக இருப்பது உறுதியானது . பிறகு அவரின் பெற்றோர் ககாடியோ காவல் நிலையத்தை அணுகி பக்கத்து வீட்டு வாலிபன் மீது புகார் அளித்தனர்
போலீசார் தீவிரமாக விசாரித்து அந்த பக்கத்து வீட்டு ரோமியோவை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர் .