14-4-2021 தினப்பலன் – புத்தாண்டின் முதல் நாள் எப்படி இருக்கப் போகிறது!

 

14-4-2021 தினப்பலன் – புத்தாண்டின் முதல் நாள் எப்படி இருக்கப் போகிறது!

பிலவ வருடம் I சித்திரை 1 I புதன் கிழமை I ஏப்ரல் 14, 2021

14-4-2021 தினப்பலன் – புத்தாண்டின் முதல் நாள் எப்படி இருக்கப் போகிறது!

14-4-2021 இன்றைய ராசி பலன்!

14-4-2021 தினப்பலன் – புத்தாண்டின் முதல் நாள் எப்படி இருக்கப் போகிறது!

மேஷம்

மந்தமான நாளாக இருக்கும். யதார்த்தத்தை உணர்ந்து செயல்பட்டால் இன்றைய நாள் வெற்றிகரமாக மாறும். வேலைப் பளு அதிகரிக்கும். சவாலான சூழலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குடும்பத்தில் சலசலப்பு ஏற்படலாம். கணவன் மனைவி இடையே நல்லுறவு பாதிக்கப்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது.

14-4-2021 தினப்பலன் – புத்தாண்டின் முதல் நாள் எப்படி இருக்கப் போகிறது!

ரிஷபம்

சுமாரான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டும். வேலை சூழல் ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். திருப்தியான மனநிலை இருக்காது. குடும்பத்தில் அமைதி குறையும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும்.

14-4-2021 தினப்பலன் – புத்தாண்டின் முதல் நாள் எப்படி இருக்கப் போகிறது!

மிதுனம்

முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் வரும் நாளாக இருக்கும். அமைதியாக அதை அணுகி வெற்றியை சாதகமாக்க வேண்டும். பணிச் சுமை அதிகமாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு இருக்காது. குடும்பத்தில் குழப்பமான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு நிலவும். நிதி நிலை சாதகமாக இருக்காது. வீண் செலவு ஏற்படும்.

14-4-2021 தினப்பலன் – புத்தாண்டின் முதல் நாள் எப்படி இருக்கப் போகிறது!

கடகம்

மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள் இன்று. சிறிது கவனக்குறைவு ஏற்பட்டாலும் இழப்புகளை சந்திக்கும் சூழல் வரலாம். வேலையில் ஓரளவுக்கு சாதகமாக சூழல் இருக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே நல்லுறவு நிலவும். சிலருக்கு பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.

14-4-2021 தினப்பலன் – புத்தாண்டின் முதல் நாள் எப்படி இருக்கப் போகிறது!

சிம்மம்

வெற்றிகரமான நாளாக அமைய திட்டமிட்டு செயல்பட வேண்டியது அவசியம். குழப்பமான மனநிலை ஏற்படும். வேலையில் சலிப்பு நிலவும். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணப்புழக்கம் சீராக இருக்கும்.

14-4-2021 தினப்பலன் – புத்தாண்டின் முதல் நாள் எப்படி இருக்கப் போகிறது!

கன்னி

சுமாரான நாளாக இருக்கும். அதிர்ஷ்டத்தை நம்பியிருக்காமல் கடின உழைப்பின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். வேலை சூழல் சாதகமாக இல்லை. உடன் பணி புரிபவர்கள், அதிகாரிகளுடன் மோதல் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே அன்பு குறையும். வீண் செலவு அதிகரிக்கும்.

14-4-2021 தினப்பலன் – புத்தாண்டின் முதல் நாள் எப்படி இருக்கப் போகிறது!

துலாம்

சமநிலையான நாளாக இருக்கும். மற்றவர்களுடன் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. வேலை சூழல் கடினமாக இருக்கும். ஓய்வின்றி உழைக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் நல்லுறவு பாதிக்கப்படும். நிதி நிலை ஓரளவுக்கு திருப்திகரமாக இருக்கும்.

14-4-2021 தினப்பலன் – புத்தாண்டின் முதல் நாள் எப்படி இருக்கப் போகிறது!

விருச்சிகம்

சிறிது ஏமாற்றமான நாளாக மாறலாம். அதீத கவனம் தேவை. தடைகளைக் கண்டு சோர்ந்து விடாமல் விடா முயற்சியுடன் செயல்படுவது நல்லது. வேலையில் சாதகமான சூழல் இருக்காது. குடும்பத்தில் அமைதி நிலவும். எந்த ஒரு முடிவையும் குடும்பத்தினருடன் கலந்து பேசி எடுப்பது நல்லது. ஓரளவுக்கு பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

14-4-2021 தினப்பலன் – புத்தாண்டின் முதல் நாள் எப்படி இருக்கப் போகிறது!

தனுசு

இலக்குகளை அடைய போராட வேண்டியிருக்கும். எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய தினம். நிதானத்தைக் கைவிடாமல் இருப்பது நல்லது. வேலையில் தடைகளை சந்திக்க நேரிடலாம். உயர் அதிகாரியின் கோபத்துக்கு ஆளாக நேரிடலாம். கணவன் மனைவி இடையே புரிதல் குறையும். நிதி நிலை சாதகமாக இருக்காது. கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம்.

14-4-2021 தினப்பலன் – புத்தாண்டின் முதல் நாள் எப்படி இருக்கப் போகிறது!

மகரம்

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். வசதிகளைப் பெருக்கிக்கொள்வீர்கள். வேலையில் சாதகமான சூழல் காணப்படும். அனைவரிடமும் அன்பாக நடப்பது நல்லது. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். விட்டுக்கொடுப்பதன் மூலம் இதை சமாளிக்கலாம். நிதி நிலை ஓரளவுக்கு லாபகரமாக இருக்கும்.

14-4-2021 தினப்பலன் – புத்தாண்டின் முதல் நாள் எப்படி இருக்கப் போகிறது!

கும்பம்

அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். வேலை, தொழிலில் வெற்றியை ருசிப்பீர்கள். வேலையை சுறுசுறுப்பாக முடிப்பீர்கள். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகப் பொழுது கழிப்பீர்கள். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். குடும்பத் தேவையைப் பூர்த்தி செய்ய செலவு செய்வீர்கள்.

14-4-2021 தினப்பலன் – புத்தாண்டின் முதல் நாள் எப்படி இருக்கப் போகிறது!

மீனம்

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். மனக் கவலை ஏற்படலாம். அதற்கு இடம் கொடுக்காமல் யதார்த்தமாக இருப்பது நல்லது. வேலையில் சாதகமான சூழல் இருக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை அதிர்ஷ்டமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

toptamilnews.com