ஐ.பி.எல் போட்டிகள் அட்டவணை வெளியீடு!

 

ஐ.பி.எல் போட்டிகள் அட்டவணை வெளியீடு!

ஐபிஎல் 13-வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 19- ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் ஐ.பி.எல் போட்டி தொடருக்கான அட்டவணை இன்று மாலை (07/09/2020) வெளியிடப்பட்டது.

ஐ.பி.எல் போட்டிகள் அட்டவணை வெளியீடு!
ஐ.பி.எல் போட்டிகள் அட்டவணை வெளியீடு!
ஐ.பி.எல் போட்டிகள் அட்டவணை வெளியீடு!
ஐ.பி.எல் போட்டிகள் அட்டவணை வெளியீடு!
ஐ.பி.எல் போட்டிகள் அட்டவணை வெளியீடு!

இந்த ஐ.பி.எல் தொடரில் சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட 8 அணிகள் விளையாடுகின்றன.

முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 2-வது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், 3-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை – ராஜஸ்தான் அணிகள் செப்-22ல் மோதுகின்றன.