“ஒரே நாளில் ஊடகத்தில் ஹீரோவானார்” பாட்டியை காப்பாற்ற காரோட்டிய 11 வயது சிறுவன்

“ஒரே நாளில் ஊடகத்தில் ஹீரோவானார்” பாட்டியை காப்பாற்ற காரோட்டிய 11 வயது சிறுவன்

ஒரு 11 வயது சிறுவன் தன்னுடைய பாட்டி உயிருக்கு போராடுவதை பார்த்ததும் ஒரு காரை திடீரென ஓட்டி பாட்டியை ஹாஸ்பிடலுக்கு கூட்டி சென்று காப்பாற்றிய அதிசயம் நடந்துள்ளது .

“ஒரே நாளில் ஊடகத்தில் ஹீரோவானார்” பாட்டியை காப்பாற்ற காரோட்டிய 11 வயது சிறுவன்

அமெரிக்காவின் இண்டியானாபோலிஸ் பகுதியில் 11 வயது சிறுவன் ப்ரூவருக்கு கார் ஓட்ட தெரியாது .ஆனால் அவரின் வீட்டில் உலகிலுள்ள அணைத்து மாடல் கார்களான மெர்சிடிஸ் ,எஸ்யுவி ,ஆடி மற்றும் பல கார்களிருக்கின்றன. அவரின் தந்தை அமெரிக்காவின் ஒரு பிரபலமான வியாபாரி அதனால் அவரின் வீட்டில் விலையுயர்ந்த கார்கள் அணிவகுத்து நிற்கும் .அவர் தன்னுடைய தந்தையோடு காரில் போகும்போது அவர் கார் ஓட்டுவதை பார்த்திருக்கிறார் .
ஒரு நாள் தன்னுடைய பாட்டி ஏஞ்சலாவிற்கு உடல் நிலை சரியில்லாமல் போனது .அவர் மூச்சு வாங்கி மயங்கி சாலையிலே விழுந்து கிடந்தார் .இதை அப்போது கவனித்து அவரின் பேரன், நேராக வீட்டிற்க்கு சென்று மெர்சேடிஸ் காரை ஓட்டி வந்து தன்னுடைய பாட்டிக்கு மாத்திரை கொடுத்து காரில் அழைத்து சென்றான் .இந்த அதிசயத்தை பார்த்து வியந்த அந்த பாட்டி அவனிடம் “நீ கார் ஓட்டியதேயில்லை எப்படி கார் ஓட்டினே” என்று கேட்டபோது ,அதற்கு அந்த சிறுவன் ,”பாட்டி நீ உயிருக்கு போராடும்போது எனக்கு எப்படி கார் ஓட்டினேன் என்றே தெரியவில்லை .அப்பா பலமுறை கார் ஓட்டுவதை பார்த்திருக்கிறேன் அவ்வளவுதான் ,உன்னைகாப்பாற்றவேண்டும் என்ற நோக்கத்தில் எனக்குள் ஒரு சக்தி வந்து காரை ஓட்ட வைத்தது “என்று கூறினார் .

“ஒரே நாளில் ஊடகத்தில் ஹீரோவானார்” பாட்டியை காப்பாற்ற காரோட்டிய 11 வயது சிறுவன்