Home ஆன்மிகம் துன்பங்களில் இருந்து விடபட உதவும் ஆஞ்சநேயர் போற்றி!

துன்பங்களில் இருந்து விடபட உதவும் ஆஞ்சநேயர் போற்றி!

துன்பங்களில் இருந்து விடுபட, ஸ்ரீ ஆஞ்சநேய பிரபு 108 போற்றி மாலை சொல்லி வணங்க நமக்கு எல்லா நன்மைகளும் உண்டாகும். இந்த போற்றிகளை சொல்லி வருபவர்களுக்கு உடல் மற்றும் மன வலிமையைத் தந்து துன்பங்களிலிருந்து விடுபடும் வரத்தை ஆஞ்சநேயர் அருள்வார்.

துன்பங்களில் இருந்து விடபட உதவும் ஆஞ்சநேயர் போற்றி!
துன்பங்களில் இருந்து விடபட உதவும் ஆஞ்சநேயர் போற்றி!

ஓம் ஶ்ரீ அஞ்சனை மைந்தனே போற்றி
ஓம் ஶ்ரீ இராம பக்தனே போற்றி
ஓம் ஶ்ரீ வாயு புத்திரனே போற்றி
ஓம் ஶ்ரீ ஹனுமன் ரூபனே போற்றி
ஓம் ஶ்ரீ கேசரி மைந்தனே போற்றி
ஓம் ஶ்ரீ மாருதியே போற்றி
ஓம் ஶ்ரீ சொல்லின் செல்வனே போற்றி
ஓம் ஶ்ரீ சுந்தரனே போற்றி
ஓம் ஶ்ரீ துளசிப் பிரியனே போற்றி
ஓம் ஶ்ரீ வடமாலை நேசனே போற்றி

ஓம் ஶ்ரீ கதாயுகனே போற்றி
ஓம் ஶ்ரீ பஞ்சமுக ஆஞ்சனேயனே போற்றி
ஓம் ஶ்ரீ வீர ஆஞ்சனேயனே போற்றி
ஓம் ஶ்ரீ மகா ஆஞ்சனேயனே போற்றி
ஓம் ஶ்ரீ யோக ஆஞ்சனேயனே போற்றி
ஓம் ஶ்ரீ முக்தி ஆஞ்சனேயனே போற்றி
ஓம் ஶ்ரீ செந்தூரப் பிரியனே போற்றி
ஓம் ஶ்ரீ சாந்த சொரூபனே போற்றி
ஓம் ஶ்ரீ வெற்றிலை நேசனே போற்றி
ஓம் ஶ்ரீ வெண்ணைய் தரிப்பவனே போற்றி

ஓம் ஶ்ரீ அமாவாசை திதியோனே போற்றி
ஓம் ஶ்ரீ மார்கழி அவதாரியே போற்றி
ஓம் ஶ்ரீ ஆறுமுக ஆஞ்சனேயனே போற்றி
ஓம் ஶ்ரீ ஆன்ம பலம் அருள்பவனே போற்றி
ஓம் ஶ்ரீ மனபலம் தருபவனே போற்றி
ஓம் ஶ்ரீ உடல் உரம் சேர்ப்பவனே போற்றி
ஓம் ஶ்ரீ பிராண பலம் கொடுப்பவனே போற்றி
ஓம் ஶ்ரீ சம்பத் பலம் செய்பவனே போற்றி
ஓம் ஶ்ரீ செல்வம் அளிப்போனே போற்றி
ஓம் ஶ்ரீ இசை அரசனே போற்றி

ஓம் ஶ்ரீ வரம் தருபவனே போற்றி
ஓம் ஶ்ரீ வாட்டம் கலைப்பவனே போற்றி
ஓம் ஶ்ரீ ஏற்றம் தருபவனே போற்றி
ஓம் ஶ்ரீ அறிவு விருத்தி நாயகனே போற்றி
ஓம் ஶ்ரீ தியான மூர்த்தியே போற்றி
ஓம் ஶ்ரீ தீவினை அழிப்போனே போற்றி
ஓம் ஶ்ரீ சனி பிடிக்காது காப்பவனே போற்றி
ஓம் ஶ்ரீ வெற்றி விதைப்போனே போற்றி
ஓம் ஶ்ரீ விவேகம் தருபவனே போற்றி
ஓம் ஶ்ரீ சர்வ சக்தி ஆஞ்சனேயனே போற்றி

துன்பங்களில் இருந்து விடபட உதவும் ஆஞ்சநேயர் போற்றி!

ஓம் ஶ்ரீ சங்கடஹர ஆஞ்சனேயனே போற்றி
ஓம் ஶ்ரீ ரோக நிவாரனனே போற்றி
ஓம் ஶ்ரீ கருணா மூர்த்தியே போற்றி
ஓம் ஶ்ரீ செயல் வீரனே போற்றி
ஓம் ஶ்ரீ சிவ அவதாரியே போற்றி
ஓம் ஶ்ரீ நரசிம்ம ஆஞ்சனேயனே போற்றி
ஓம் ஶ்ரீ ஜன்ம பூமி ஆஞ்சனேயனே போற்றி
ஓம் ஶ்ரீ போகம் தருபவனே போற்றி
ஓம் ஶ்ரீ தோல்வி தொலைப்போனே போற்றி
ஓம் ஶ்ரீ ராமசீதா தாசனே போற்றி

ஓம் ஶ்ரீ சத்திய ஆஞ்சனேயனே போற்றி
ஓம் ஶ்ரீ சாகஸ ஆஞ்சனேயனே போற்றி
ஓம் ஶ்ரீ பாலரூப ஆஞ்சனேயனே போற்றி
ஓம் ஶ்ரீ அனுமேஸ்வரனே போற்றி
ஓம் ஶ்ரீ திரிநேத்திரரே போற்றி
ஓம் ஶ்ரீ ஆஞ்சநேய மூர்த்தியே
ஓம் ஶ்ரீ அனுமந்தய்யாவே போற்றி
ஓம் ஶ்ரீ ஆஞ்சநேயலுவே போற்றி
ஓம் ஶ்ரீ சஞ்சீவய்யாவே போற்றி
ஓம் ஶ்ரீ மஹாவீரே போற்றி

ஓம் ஶ்ரீ சோனியே போற்றி
ஓம் ஶ்ரீ மாருதி பிகாரியே போற்றி
ஓம் ஶ்ரீ பஜ்ரங்பலியே போற்றி
ஓம் ஶ்ரீ கந்தவாஹனனே போற்றி
ஓம் ஶ்ரீ வீரம் தருபவனே போற்றி
ஓம் ஶ்ரீ கோபம் கலைப்பவனே போற்றி
ஓம் ஶ்ரீ அன்பு தருபவனே போற்றி
ஓம் ஶ்ரீ ஆதரவுகரத்தோனே போற்றி
ஓம் ஶ்ரீ ராமஜெயப் பிரியனே போற்றி
ஓம் ஶ்ரீ போர்படைத் தளபதியே போற்றி

ஓம் ஶ்ரீ சித்தம் தெளியவைப்பவனே போற்றி
ஓம் ஶ்ரீ பக்தியில் திளைப்பவனே போற்றி
ஓம் ஶ்ரீ சக்தி தருபவனே போற்றி
ஓம் ஶ்ரீ சாரு கேசனே போற்றி
ஓம் ஶ்ரீ சலனம் போக்குபவனே போற்றி
ஓம் ஶ்ரீ சந்ததி காப்பவனே போற்றி
ஓம் ஶ்ரீ ஆசார்ய அவதாரியே போற்றி
ஓம் ஶ்ரீ எங்கும் நிறைந்தோனே போற்றி
ஓம் ஶ்ரீ தடையை உடைப்பவனே போற்றி
ஓம் ஶ்ரீ தாய்போல் காப்பவனே போற்றி

ஓம் ஶ்ரீ நன்மை தருபவனே போற்றி
ஓம் ஶ்ரீ ராம நாமம் துதிப்பவனே போற்றி
ஓம் ஶ்ரீ தலையில் சுமப்பவனே போற்றி
ஓம் ஶ்ரீ ஆய கலையின் நாயகனே போற்றி
ஓம் ஶ்ரீ அன்பரைக் காப்பவனே போற்றி
ஓம் ஶ்ரீ நற்பண்பாளனே போற்றி
ஓம் ஶ்ரீ தீய ஆவியை அகற்றுபவனே போற்றி
ஓம் ஶ்ரீ தூய துதிகளை ஏற்பவனே போற்றி
ஓம் ஶ்ரீ துளசிதாசரின் தூயவனே போற்றி
ஓம் ஶ்ரீ சஞ்சீவி மலை வாசனே போற்றி

துன்பங்களில் இருந்து விடபட உதவும் ஆஞ்சநேயர் போற்றி!

ஓம் ஶ்ரீ இராம ஜெய ஜெபப்பிரியனே போற்றி
ஓம் ஶ்ரீ இராமாயண வீரனே போற்றி
ஓம் ஶ்ரீ ஹனுமன் சாலீசா கேட்போனே போற்றி
ஓம் ஶ்ரீ பயம் கலைப்பவனே போற்றி
ஓம் ஶ்ரீ பாதுகாப்பு தருபவனே
ஓம் ஶ்ரீ நித்ய ரூபனே
ஓம் ஶ்ரீ வித்தியாரம்ப விளாசனே போற்றி
ஓம் ஶ்ரீ முத்துமாலை தரித்தவனே போற்றி
ஓம் ஶ்ரீ மூலக்கடவுளாக அருள்பவனே போற்றி
ஓம் ஶ்ரீ சத்தியம் காப்போனே போற்றி

ஓம் ஶ்ரீ இராம..இராம..என்போனே போற்றி
ஓம் ஶ்ரீ இரகசியம் காப்போனே போற்றி
ஓம் ஶ்ரீ கேட்டதை கொடுப்பவனே போற்றி
ஓம் ஶ்ரீ கேளாததையும் தருபவனே போற்றி
ஓம் ஶ்ரீ ஆஜானுபாக தேகத்தோனே போற்றி
ஓம் ஶ்ரீ அச்சத்தை கலைப்போனே போற்றி
ஓம் ஶ்ரீ இறை ஆண்மகனே போற்றி
ஓம் ஶ்ரீ ஆளுமை தருபவனே போற்றி

இராமஜெயம்… ஶ்ரீ இராமஜெயம்!

துன்பங்களில் இருந்து விடபட உதவும் ஆஞ்சநேயர் போற்றி!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கிய இயக்குநர் ஷங்கர்!

தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையால், அரசு பெரும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. பேரிடரிலிருந்து மக்களை காப்பாற்ற உதவிக்கரம் நீட்டுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை...

ஆதாரங்கள் இருந்தால் யாராக இருந்தாலும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கலாம் – உயர் நீதிமன்றம் அதிரடி!

சென்னை தண்டையார்பேட்டையில் வரதட்சணை கொடுமை காரணமாக பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான வழக்கை சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் அரசுத்தரப்பில்...

மக்களே உஷார்…! கொரோனா இரண்டாம் அலை “மிகவும் ஆபத்தானது” – எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து கொரோனா இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தினமும் பல லட்சக்கணக்கானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கில் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது....

கிராமங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஐடியா கொடுத்த பிரதமர் மோடி!

கொரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆகியவை குறித்து சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று உயர்மட்ட ஆலோசனை நடத்தினார்....
- Advertisment -
TopTamilNews