சட்டமன்ற தேர்தலில் 10 அமைச்சர்கள் தோல்வி

 

சட்டமன்ற தேர்தலில் 10 அமைச்சர்கள் தோல்வி

சென்னை – ராயப்பேட்டை தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திண்டுக்கல் தொகுதியிலும் , ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையனும் போட்டியிட்டனர். அதேபோல் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அமைச்சர் எஸ் .பி. வேலுமணியும், அமைச்சர் தங்கமணி குமாரப்பாளையத்திலும் களமிறங்கினர்.

சட்டமன்ற தேர்தலில் 10 அமைச்சர்கள் தோல்வி

இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட 10 அமைச்சர்கள் தோல்வியடைந்துள்ளனர். ஆவடி- பாண்டியராஜன், மதுரவாயல்- பென்ஜமின், விழுப்புரம்- சிவி சண்முகம், ராயபுரம் – ஜெயக்குமார், கடலூர்- எம்.சி.சம்பத், சங்கரன் கோவில்- ராஜலெட்சுமி உள்ளிட்டோர் தோல்வியை தழுவினர்.