10-05-2021 தினப்பலன் – புதிய வாய்ப்புகள் வந்துசேரும் நாள்

 

10-05-2021 தினப்பலன் – புதிய வாய்ப்புகள் வந்துசேரும் நாள்

பிலவ வருடம் I சித்திரை 27 I திங்கட்கிழமை I மே 10, 2021

10-05-2021 இன்றைய ராசி பலன்!

மேஷம்

இன்று மந்தமான நாளாக காணப்படும். பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பணிகளை ஒழுங்குமுறைப்படுத்தி பணியாற்ற வேண்டும். உங்கள் சகபணியாளர்களுடன் கருத்து வேற்றுமை காணப்படும். இன்று காதலுக்கு உகந்த நாள் அல்ல. இன்றைய நாள் உங்கள் துணையுடன் கழிப்பதற்கு உகந்த நாள் அல்ல. இன்று பணப்புழக்கம் சிறப்பாக இருக்காது. உங்கள் நிதிகளைக் கையாள்வதில் சற்று கடினம் காணப்படும்.

10-05-2021 தினப்பலன் – புதிய வாய்ப்புகள் வந்துசேரும் நாள்

ரிஷபம்

இன்றைய செயல்களினால் நற்பலன்கள் கிடைக்காது. ஆன்மீகச் செயல்களில் ஈடுபடுவதன் மூலம் நீங்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொள்ளலாம். இது பதட்டத்தைக் குறைத்து வெற்றிக்கு வழிகாட்டும். பணிகளை எளிதாக இயற்ற இயலாது. பணிகளில் தாமதங்கள் காணப்படும். இன்று காதலில் சிறப்பாக எதையும் ஆற்ற இயலாது. இன்று பணம் ஒரு பிரச்சினையாக இருக்கும். பணம் சேமிப்பதற்கான வாய்ப்பு இருக்காது.

10-05-2021 தினப்பலன் – புதிய வாய்ப்புகள் வந்துசேரும் நாள்

மிதுனம்

உங்கள் இலக்குகளை நீங்கள் அடைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். இன்று அமைதியுடன் காணப்படுவீர்கள். சில பயனுள்ள முடிவுகளை எடுப்பீர்கள். உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். நீங்கள் செய்யும் பணிகளுக்கு உங்கள் மேலதிகாரிகளின் அங்கீகாரம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. உங்களிடம் நேர்மறையான மனநிலை காணப்படும். இன்று பணப்புழக்கம் சீராக இருக்கும் நிதிநிலையை மேம்படுத்துவதற்கான ஆற்றல் உங்களிடம் இருப்பதை நீங்கள் உணர்வீர்கள்.

10-05-2021 தினப்பலன் – புதிய வாய்ப்புகள் வந்துசேரும் நாள்

கடகம்

இன்று நாள் முழவதும் நேர்மறை சிந்தனைகளுடன் காணப்படுவீர்கள். உங்கள் சுய முயற்சி மூலம் செயல்களை விரைந்து முடிப்பீர்கள். நீங்கள் சரியான பணி அட்டவணையின்படி பணிகளை மேற்கொள்வதன் காரணமாக உங்கள் பணியில் முன்னனியில் இருப்பீர்கள். இது உங்களுக்கு வெற்றியை அளிக்கும். உங்கள் தாய் தந்தையரிடம் நல்லுறவு கொண்டிருப்பீர்கள். உங்கள் காதல் வாழ்க்கைக்கு அவர்களின் ஆலோசனை கேட்பது நல்லது. இன்று அதிக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

10-05-2021 தினப்பலன் – புதிய வாய்ப்புகள் வந்துசேரும் நாள்

சிம்மம்

அதிர்ஷ்டத்தை நம்புவதைவிட உங்கள் முயற்சியில் நம்பிக்கை வையுங்கள். இன்று பயணங்கள் ஏற்படலாம்.ஆன்மீக அன்பரின் ஆலோசனை கிடைக்கப் பெற்று அதனால் திருப்தி அடைவீர்கள். உங்கள் வேலையில் சில விரும்பத்தகாத சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் அதன் காரணமாக உங்களுக்கு பணிமாற்றத்திற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் துணையுடன் சூடான விவாதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பண வரவிற்கான வாய்ப்பு குறைந்து காணப்படுகின்றது.

10-05-2021 தினப்பலன் – புதிய வாய்ப்புகள் வந்துசேரும் நாள்

கன்னி

இன்று தடைகளை சந்திக்க நேரும்.ஆனால் கவலைப்பட வேண்டியதில்லை.அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். இன்று உங்களுக்கு இறுக்கமான வேலை காணப்படும். என்றாலும் நீங்கள் செய்யும் வேலையில் வெற்றி காண்பீர்கள். இன்று நீங்கள் வேலையில் மும்மரமாக இருப்பீர்கள். இன்று சம்பாதியத்தை விட செலவு அதிகமாக காணப்படும். இது உங்களுக்கு சுமையாகிவிடும். பணத்தை கையாள்வதில் கவனம் தேவை.

10-05-2021 தினப்பலன் – புதிய வாய்ப்புகள் வந்துசேரும் நாள்

துலாம்

உங்கள் பணிகள் இன்று சுமுகமாக நடக்க நீங்கள் மிகுந்த அனுசரனையுடன் இருக்க வேண்டும். நீங்கள் நம்பிக்கை இழக்க நேரலாம். தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள். இன்று பணிச்சுமை அதிகமாக இருக்கும். உங்கள் சக பணியாளர்களுடன் ஜாக்கிரதையாகப் பழக வேண்டியது அவசியம். அமைதியுடனும் பொறுமையுடனும் இருக்க வேண்டியது அவசியம். இன்று நிதிநிலைமை சாதகமாக இல்லை. பணத்தைக் கையாள்வதில் சிரமம் ஏற்படும்.

10-05-2021 தினப்பலன் – புதிய வாய்ப்புகள் வந்துசேரும் நாள்

விருச்சிகம்

இன்று உங்கள் தன்னம்பிக்கை மற்றும் நம்பிக்கைக்கு சாதகமான நாள். உங்கள் முயற்சி மூலம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு இடப்பட்ட பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உங்கள் ஆற்றலை நீங்கள் உணரும் வகையில் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் அமைதியாக இருக்க வேண்டும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்க வேண்டும். நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். சேமிக்கும் பழக்கத்தை நீங்கள் உருவாக்கலாம்.

10-05-2021 தினப்பலன் – புதிய வாய்ப்புகள் வந்துசேரும் நாள்

தனுசு

இன்று நீங்கள் பதட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வளர்ச்சி குறித்த உங்கள் முயற்சிகளில் முன்னேறிச் செல்லுங்கள். அதிகப் பொறுப்புகள் காரணமாக உங்களுக்கு பதட்டம் அதிகரிக்கும். சக பணியாளர்களுடனான உறவில் சிக்கல்கள் காணப்படும். உங்கள் மனதில் நம்பிக்கையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். நிதி நிலைமையில் ஏற்றத் தாழ்வுகள் காணப்படும்.

10-05-2021 தினப்பலன் – புதிய வாய்ப்புகள் வந்துசேரும் நாள்

மகரம்

இன்றைய நாள் சராசரி நாளாக இருக்கும். எதிர்மறை எண்ணங்களும் பாதுகாப்பற்ற உணர்வும் உண்டாகும். இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சி அடையுங்கள். பணியிடத்தில் அசௌகரியங்களை உணர்வீர்கள். சக பணியாளர்களுடன் பழகுவதில் சில பிரச்சினைகள் ஏற்படும். தேவையற்ற செலவினங்களுக்கான சாத்தியங்கள் காணப்படுகின்றது. பணத்தை கையாள்வதில் சிரமங்கள் காணப்படும்.

10-05-2021 தினப்பலன் – புதிய வாய்ப்புகள் வந்துசேரும் நாள்

கும்பம்

இன்று சாதகமான நாள். தன்னம்பிக்கை நிறைந்து காணப்படுவீர்கள். பணிகளை விரைந்து முடிப்பீர்கள். பணியிடத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். இது உங்களுக்கு திருப்தியை அளிக்கும். இன்று நிதிநிலை சிறப்பாக இருக்கும். பணவரவிற்கான சாத்தியம் உள்ளது.இன்று ஆரோக்கியத்தில் எந்தக் குறைபாடும் இல்லாமல் திடமான ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.

10-05-2021 தினப்பலன் – புதிய வாய்ப்புகள் வந்துசேரும் நாள்

மீனம்

சொத்துக்களை இழப்பதற்கான வாய்ப்பு உள்ளது. கவனமாக இருக்க வேண்டியது அவசியம். உங்கள் மனதை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொளளுங்கள். உங்கள் பணியில் உங்களுக்கு திருப்தி ஏற்படாது. சக பணியாளர்களிடம் நல்லுறவு இருக்காது. இன்று அனுசரித்துச் செல்வது உங்களுக்கு நல்லது. நீங்கள் மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தாலும் உங்களின் பிரியமானவர் மகிழ்ச்சியுடன் காணப்படமாட்டார். கூடுதல் செலவினங்களை எதிர்கொள்ள நேரும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும். ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள்..