Home இந்தியா 10 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 17 பேருக்கு கொரோனா பாதிப்பு!

10 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 17 பேருக்கு கொரோனா பாதிப்பு!

கொரோனா  பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை கொரோனாவால்  இந்தியாவில் 10,541 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 358 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1,205 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

t

இந்நிலையில் ஹைதரபாத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் ஒருவர் 10 மாத குழந்தை. பாதிக்கப்பட்ட அனைவரும் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்கள் வசிந்து வந்த பகுதி சீல் வைக்கப்பட்டு கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் தொடர்பிலிருந்து 24 பேருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. சோதனையில் இல்லை என்பது தெரியவந்தது. இருப்பினும் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews