ரயில்வே துறையில் 1.4 லட்சம் வேலைகள் – தேர்வு எப்போது? – முழு விபரம்

ரயில்வே துறையில் 1.4 லட்சம் வேலைகள் – தேர்வு எப்போது? – முழு விபரம்

கொரோனா காலத்தில் தினந்தோறும் வேலை இழப்புச் செய்திகளைப் படித்த வண்ணமிருக்கிறோம். நீங்களோ, உங்கள் நண்பர்களோகூட வேலை இழப்பைச் சந்தித்திருக்கக் கூடும். மத்திய அரசு வேலையான ரெயில்வே துறையில் வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன்,

இந்திய ரயில்வே, தனது 21 ரயில்வே வாரியங்கள் மூலம் நடத்தும் மிகப் பெரிய அளவிலான ஆட்கள் தேர்வு, டிசம்பர் 15ம் தேதி முதல் 3 கட்டங்களாக நடக்கிறது. இதன் மூலம் ரயில்வே துறையின் பல பிரிவுகளில் 1.4 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

ரயில்வே துறையில் 1.4 லட்சம் வேலைகள் – தேர்வு எப்போது? – முழு விபரம்

இந்தப் பணியிடங்களுக்கு 2.44 கோடிக்கும் மேற்பட்டோர் நாடு முழுவதும் தேர்வெழுதவுள்ளனர். இந்தத் தேர்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடக்கின்றன.

முதல் கட்டத் தேர்வு டிசம்பர் 15ம் தேதி முதல் டிசம்பர் 18ம் தேதி வரை நடக்கிறது. 2ம் கட்ட ஆட்கள் தேர்வு டிசம்பர் 28ம் தேதி முதல் 2021ம் ஆண்டு மார்ச் வரை நடக்கிறது. 3ம் கட்ட தேர்வு 2020 ஏப்ரல் முதல் 2021 ஜூன் வரை நடக்கிறது.

ரயில்வே துறையில் 1.4 லட்சம் வேலைகள் – தேர்வு எப்போது? – முழு விபரம்

இது குறித்த தகவல்கள் விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக இ-மெயில், எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல்கள் ரயில்வே தேர்வு வாரிய இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன.