Home இந்தியா 1-10ம் வகுப்பு வரை கட்டாய கலைக்கல்வி! - வழிகாட்டுதலை வெளியிட்ட சி.பி.எஸ்.இ

1-10ம் வகுப்பு வரை கட்டாய கலைக்கல்வி! – வழிகாட்டுதலை வெளியிட்ட சி.பி.எஸ்.இ

வரும் கல்வியாண்டு முதல் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கலை கல்வி மற்றும் கலையுடன் சேர்ந்து கற்றல் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது.

வரும் கல்வியாண்டு முதல் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கலை கல்வி மற்றும் கலையுடன் சேர்ந்து கற்றல் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது.

cbse-arts-class

கலைக் கல்வி மற்றும் கலை சார்ந்த கற்றல் தொடர்பாக சி.பி.எஸ்.இ வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், “இந்தியக் கலை, கலாச்சாரத்தை அறிந்துகொள்ளும் வகையில் மாணவர்களுக்கு கலை படிப்பு இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை ஒரு கலைப் பாடத்தை எடுத்துப் படிக்க வேண்டும். இந்த 10 ஆண்டுகளில் ஏதாவது ஒரு ஆண்டாவது வேறு ஒரு மாநிலத்தைச் சார்ந்த கலைப் பாடத்தை எடுத்து படிக்க வேண்டும். இந்த பாடத்திற்கான மதிப்பும், மாணவர் தேர்ச்சியில் சேர்க்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

Most Popular

தூது வருமா… தூது வருமா… ஓபிஎஸ்-ஐ சந்தித்துவிட்டு ஈபிஎஸ்- ஐ சந்தித்த அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார்!

முதல்வர் வேட்பாளர் யார் என்கிற குழப்பம் தீர்க்கப்படாமல், தேர்தல் பணிகளில் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாது என்கிற இக்கட்டான சூழலில் அதிமுக சிக்கி கொண்டுள்ளது. செயற்குழு கூட்டத்தில், ஓபிஎஸ்...

ராயக்கோட்டையில் ரூ.28 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெறூவதால் போலீசாரும் தீவிர கண்காணிப்பில் இருந்து கடத்தல்காரர்களையும், கடத்தல் பொருட்களையும் பிடித்து வருகின்றனர்.

நிலத்தகராறில் வாலிபர் அடித்துக்கொலை: உறவினர்கள் வெறிச்செயல்!

நிலத்தராறில் சித்தப்பா மகனையே அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஜமுனாமத்தூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஜமுனாமத்தூர் அருகில் உள்ள...

தூக்கில் தொங்க தயாராக இருப்பதாக உமாபாரதி கடிதம்! பாமர் மசூதி வழக்கில் பரபரப்பு

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகும் நிலையில், தான் குற்றவாளி என்றால் அதை ஏற்று தூக்கில் தொங்கவும் தயார் என்று சொல்லி இருக்கிறார் உமாபாரதி.
Do NOT follow this link or you will be banned from the site!