Home தமிழகம் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி! பள்ளிக்கல்வித்துறை அதிரடி

1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி! பள்ளிக்கல்வித்துறை அதிரடி

கொரோனா  வைரஸ்  தொற்று  உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இதுவரை 223 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா  வைரஸ்  தொற்று  உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இதுவரை 223 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் டெல்லி, கேரளா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் வரும் 31 ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது.  ஆனாலும்  திட்டமிட்டபடி 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கொரோனா அச்சத்தால் சிபிஎஸ்சி தேர்வுகள் அனைத்தும் மார்ச் 31ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மனிதவள மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. 

ttn

இந்நிலையில் தமிழகத்திலும் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. முன்னதாக உத்திரபிரதேசத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்யப்படுவார்கள் என அறிவித்தது குறிப்பிடதக்கது.

மாவட்ட செய்திகள்

Most Popular

‘சிறுமிக்கு பாலியல் தொல்லை’ கம்பி எண்ணும் மின்வாரிய அதிகாரி!

திருவள்ளூர் அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மின்வாரிய அதிகாரி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் மணவாளன் நகர் பகுதியை...

“விஜய் சேதுபதி உங்களுக்கு நிகழ்ந்தது காட்டுமிராண்டித்தனமானது” : நடிகை குஷ்பு ஆவேசம்!

விஜய் சேதுபதி குடும்பத்திற்கு மிரட்டல் விடுத்தது காட்டுமிராண்டித்தனமானது என்று பாஜக பிரமுகர் குஷ்பு தெரிவித்துள்ளார். '800' பட விவகாரத்தால்...

கண்டெய்னர் லாரி மீது கார் மோதல் – தம்பதி உட்பட 3 பேர் உயிரிழப்பு

நிலக்கோட்டை அருகே கண்டெய்னர் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் எஸ்.எஸ் காலனியை...

பிரபாகரன் வாழ்க்கை வரலாறு – விஜய்சேதுபதியிடம் பேச்சுவார்த்தை

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸ் ஆகிறது. இதில், விஜய்சேதுபதியை நடிக்க வைக்க முயன்று வருகிறார் இயக்குநர் ஏ.எம்.ஆர். ரமேஷ். பெங்களூரைச்சேர்ந்த...
Do NOT follow this link or you will be banned from the site!