06-4-2021 தினப்பலன் – வெற்றிகரமான நாளாக இருக்கும்!

 

06-4-2021 தினப்பலன் – வெற்றிகரமான நாளாக இருக்கும்!

சார்வரி வருடம் I பங்குனி 24 I செவ்வாய்கிழமை I ஏப்ரல் 6, 2021

06-4-2021 தினப்பலன் – வெற்றிகரமான நாளாக இருக்கும்!

06-4-2021 இன்றைய ராசி பலன்!

06-4-2021 தினப்பலன் – வெற்றிகரமான நாளாக இருக்கும்!

மேஷம்

நம்பிக்கையான நாளாக இருக்கும். இலக்குகளை அடைவீர்கள். புதிய நட்பு ஏற்படும். வேலை, தொழிலில் வளர்ச்சியைக் காண்பீர்கள். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பணப் புழக்கம் அதிகரிக்கும்.

06-4-2021 தினப்பலன் – வெற்றிகரமான நாளாக இருக்கும்!

ரிஷபம்

முயற்சிகள் வெற்றிபெறும் நாளாக இருக்கும். மற்றவர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். வேலையில் சாதகமான சூழல் காணப்படும். உரிய அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

06-4-2021 தினப்பலன் – வெற்றிகரமான நாளாக இருக்கும்!

மிதுனம்

சுமாரான நாளாக இருக்கும். மன அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பது நல்லது. வேலைப் பளு அதிகரிக்கும். வேலையில் சிறு தவறுகள் நேர வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி குறையலாம். கணவன் மனைவி இடையே இறுமாப்பு அதிகரிக்கும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். செலவு அதிகரிக்கும்.

06-4-2021 தினப்பலன் – வெற்றிகரமான நாளாக இருக்கும்!

கடகம்

துடிப்பான நாளாக இன்றைய தினம் இருக்கும். மனதில் புத்துணர்ச்சி அதிகரிக்கும். வேலை, தொழிலில் சாதகமான சூழல் காணப்படும். வளர்ச்சிக்கான வாய்ப்புகள் வரும். குடும்பத்தில் அன்பு நிலவும். கணவன் மனைவி இடையே நம்பிக்கை அதிகரிக்கும். பணப் புழக்கம் காணப்படும்.

06-4-2021 தினப்பலன் – வெற்றிகரமான நாளாக இருக்கும்!

சிம்மம்

சாதகமான நாளாக இருக்கும். திட்டமிட்டு புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டால் வெற்றிகள் கிடைக்கும். வேலையில் சுமுகமான சூழல் காணப்படும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.

06-4-2021 தினப்பலன் – வெற்றிகரமான நாளாக இருக்கும்!

கன்னி

இன்றைய தினம் ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். சவால்கள் பலவற்றைச் சந்திக்க நேரிடலாம். மகிழ்ச்சியுடனும் நிதானத்துடனும் இருந்தால் சவால்களை எளிதில் சமாளிக்கலாம். வேலைப் பளு அதிகரிக்கும். குடும்பத்தில் அதிருப்தியான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி குறையும். நிதி நிலை சாதகமாக இருக்காது.

06-4-2021 தினப்பலன் – வெற்றிகரமான நாளாக இருக்கும்!

துலாம்

இன்று நிதானமாக இருந்து காரியம் சாதிக்க வேண்டிய நாள். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். பணிச் சுமை அதிகரிக்கும். கவனக் குறைவு காரணமாக தவறுகள் நேரலாம். குடும்பத்தில் அமைதி குறையும். கணவன் மனைவி இடையே புரிதல் குறையும். பணப்புழக்கம் போதுமானதாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும்.

06-4-2021 தினப்பலன் – வெற்றிகரமான நாளாக இருக்கும்!

விருச்சிகம்

வளர்ச்சிக்கான வாய்ப்புகள் நிறைந்த நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலையில் முன்னேற்றம் காண்பீர்கள். கடினமான வேலையையும் எளிதாக முடிப்பீர்கள். குடும்பத்தில் அன்பு வெளிப்படும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும்.

06-4-2021 தினப்பலன் – வெற்றிகரமான நாளாக இருக்கும்!

தனுசு

ஓரளவுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். பாதுகாப்பின்மை உணர்வு ஏற்படும். திட்டமிட்டுச் செயல்படுவதன் மூலம் பிரச்னைகளை தவிர்க்கலாம். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையை முடிக்க முடியாமல் திணறும் மனநிலை நிலவும். குடும்பத்தில் பிரச்னைகள் வரலாம். நல்லுறவைப் பராமரிப்பது கடினமாக இருக்கும். பண வரவுக்கான வாய்ப்பு குறைவு.

06-4-2021 தினப்பலன் – வெற்றிகரமான நாளாக இருக்கும்!

மகரம்

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் பாதகங்கள் ஏற்படுவதிலிருந்து தப்பலாம். வேலைச் சூழல் சாதகமாக இருக்காது. கடின வேலைகள் காரணமாக மன அழுத்தம் அதிகரித்து தவறுகள் நிகழலாம். கணவன் மனைவி இடையே அதீத உணர்ச்சிப் பெருக்கால் உறவு பாதிக்கப்படலாம். வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும்.

06-4-2021 தினப்பலன் – வெற்றிகரமான நாளாக இருக்கும்!

கும்பம்

சுமாரான நாளாக இருக்கும். பொழுதுபோக்கு, ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது ஆறுதலை அளிக்கும். வேலையில் மனம் ஈடுபடாது. திருப்தி குறையும். குடும்பத்தில் பதற்றமான சூழல் காணப்படும். பிரச்சினைகளைத் தவிர்க்கக் கணவனும் மனைவியும் கலந்தாலோசித்துச் செயல்படுவது நல்லது. நிதி நிலை சாதகமாக இருக்காது. சேமிப்பு குறையலாம்.

06-4-2021 தினப்பலன் – வெற்றிகரமான நாளாக இருக்கும்!

மீனம்

மகிழ்ச்சியானா நாளாக இருக்கும். முன்னேற்றத்துக்கான வாய்ப்புகளை பெறுவீர்கள். வேலை, தொழிலில் சிறப்பான சூழல் காணப்படும். உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் அன்பான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவு மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

toptamilnews.com