02-05-2021 தினப்பலன் – எங்கும் எதிலும் வெற்றிக்கிடைக்கும் நாள்

 

02-05-2021 தினப்பலன் – எங்கும் எதிலும் வெற்றிக்கிடைக்கும் நாள்

பிலவ வருடம் I சித்திரை 19 I ஞாயிற்றுக்கிழமை I மே 2, 2021

02-05-2021 தினப்பலன் – எங்கும் எதிலும் வெற்றிக்கிடைக்கும் நாள்

02-05-2021 இன்றைய ராசி பலன்!

02-05-2021 தினப்பலன் – எங்கும் எதிலும் வெற்றிக்கிடைக்கும் நாள்

மேஷம்

எடுத்த காரியங்கள் வெற்றிப்பெறும். கம்பீரமாக பேசி காரியங்களை சாதிப்பீர்கள். உத்தியோகத்தில் உழைப்பிற்கான பாராட்டு கிடைக்கும். செலவுகள் அதிகரிக்கும். தொலைதூர பயணங்கள் செல்ல வாய்ப்புண்டு. குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பொறுமையாக இருங்கள். நண்பர்கள் உதவிகரமாக இருக்கும். மனதில் சிறுசிறு சலனங்கள் ஏற்பட்டு மறையும்.

02-05-2021 தினப்பலன் – எங்கும் எதிலும் வெற்றிக்கிடைக்கும் நாள்

ரிஷபம்

இன்றைய நாள் எதிர்பார்த்த அனைத்து பூர்த்தியாகும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றியை கொடுக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவங்கள் புதிய பாடங்களை கற்றுக்கொடுக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவிகரமாக இருக்கும். புதிய நட்பு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சந்தீப்பீர்கள். உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்புண்டு.

02-05-2021 தினப்பலன் – எங்கும் எதிலும் வெற்றிக்கிடைக்கும் நாள்

மிதுனம்

நல்ல விஷயங்கள் நடக்கக்கூடிய நாள். தெளிவான மனநிலை ஏற்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தோற்றப்பொழிவு கூடும். வழக்கு விஷயங்களில் உங்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கும். திடீர் செலவு ஏற்படும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணம் கிடைக்க தாமதமாகலாம். சிலருக்கு வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி கிட்டும். மற்றவர்களுடன் விவாதம் செய்வதை தவிர்க்கவும்.

02-05-2021 தினப்பலன் – எங்கும் எதிலும் வெற்றிக்கிடைக்கும் நாள்

கடகம்

இன்றைய நாள் புத்துணர்ச்சி பெருகக்கூடிய நாள். கணவன் – மனைவி இடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் அனைவரும் உங்களை மதித்து நடப்பார்கள். புதிய சொத்து வாங்க வாய்ப்புண்டு. திறமையான பேச்சால் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்வீர்கள். வழக்கமான பணிகளில் கூடுதல் கவனம் தேவை. குடும்ப பெரியவர்களின் அறிவுரையை கேளுங்கள். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்.

02-05-2021 தினப்பலன் – எங்கும் எதிலும் வெற்றிக்கிடைக்கும் நாள்

சிம்மம்

இடம், பொருள், ஏவல் புரிந்து நடந்துகொள்ள வேண்டிய நாள். மனதில் ஒருவித கவலை வந்துபோகும். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்பட வாய்ப்பு. உத்தியோகத்தில் மற்றவர்களுடன் அனுசரித்து போகவும், வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வெற்றிக்கிட்டும். எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்புண்டு. சிலருக்கு திடீர் செலவு ஏற்படக்கூடும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும்.

02-05-2021 தினப்பலன் – எங்கும் எதிலும் வெற்றிக்கிடைக்கும் நாள்

கன்னி

இன்றைய நாள் எங்கும் எதிலும் வெற்றி கிடைக்கும் நாள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடன் தொகையை வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களை பாராட்டுவீர்கள். வேகத்துடன் விவேகமாகவும் செயல்படுவீர்கள். சகோதரர்களின் தேவையை நிறைவேற்றுவீர்கள். மாலை வந்துசேரும் செய்தி மகிழ்ச்சியை அளிக்கும். நண்பர்களால் வீண் செலவு ஏற்படும். இன்று முக்கிய முடிவுகளை எடுக்கலாம். எதிரிகளால் ஏற்பட்டிருந்த பிரச்னை தீர்வுக்கு வரும்

02-05-2021 தினப்பலன் – எங்கும் எதிலும் வெற்றிக்கிடைக்கும் நாள்

துலாம்

மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கக்கூடிய நாள். குடும்பத்தினரின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனைகளை உயரதிகாரிகள் ஏற்றுக்கொள்வர். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடித்து பாராட்டுக்களை பெறுவீர்கள்.அக்கம்பக்கத்தினருடன் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு

02-05-2021 தினப்பலன் – எங்கும் எதிலும் வெற்றிக்கிடைக்கும் நாள்

விருச்சிகம்

அதிரடி மாற்றங்கள் ஏற்படும் நாள். உங்களின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படும். அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்தில் குழப்பங்கள் உண்டாக வாய்ப்புண்டு. தீ மற்றும் ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். உறவினர்களால் சில செலவுகள் ஏற்படும்.

02-05-2021 தினப்பலன் – எங்கும் எதிலும் வெற்றிக்கிடைக்கும் நாள்

தனுசு

இன்றைய நாள் பொறுமை தேவைப்படும் நாள். பழைய கசப்பான சம்பவங்களை நினைவுக்கூர்ந்து கவலைப்படுவீர்கள். அலைச்சல் ஏற்படும். முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட்சியம் வேண்டாம். உத்தியோகத்தில் உயரதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். உறவினர்களிடம் பேசும்போது கவனமாக இருங்கள். பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். பிற்பகலுக்கு மேல் அனைத்து விஷயங்களிலும் பொறுமையாக இருங்கள்.

02-05-2021 தினப்பலன் – எங்கும் எதிலும் வெற்றிக்கிடைக்கும் நாள்

மகரம்

இன்றையநாள் நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். இரண்டு மூன்று முறை முயன்ற பின்னரே காரியம் கைக்கூடும். உத்தியோகத்தில் பொறுப்புகளும், பதவிகளும் வந்துசேரும். தெய்வ பக்தி அதிகரிக்கும். உறவினர்களிடம் கூடுதல் கவனத்துடன் பேசவும். வெளியூர் பயணங்களை தவிர்த்துவிடுங்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாக கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களின் வருகையால் சங்கடங்கள் ஏற்படும்.

02-05-2021 தினப்பலன் – எங்கும் எதிலும் வெற்றிக்கிடைக்கும் நாள்

கும்பம்

கனவுகள் நனவாகும் நாள். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகமாக கிடைக்கும். உத்தியோகத்தில் சக பணியாளர்கள் உங்களுக்கு உதவி செய்வீர்கள். அலுவகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளை யோசித்து செய்யவும். அக்கம்பக்கத்தினருடன் அனுசரித்து செல்லுங்கள். அரசாங்க காரியங்களில் அனுகூலம் உண்டு.

02-05-2021 தினப்பலன் – எங்கும் எதிலும் வெற்றிக்கிடைக்கும் நாள்

மீனம்

கூடுதல் விழிப்புடன் செயல்படவேண்டிய நாள். யாருக்கும் பணமோ, நகையோ வாங்கிக்கொடுக்க வேண்டும். வியாபாரத்தில் கடும்போட்டி ஏற்படும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். பயணங்கள் மூலம் சாதகமான சூழல் ஏற்படும். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். எதிர்பார்த்திருந்த தொகை வந்து சேரும். சிலர் கடன் வாங்க நேரிடலாம். அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தை பொறுத்தவரை வாடிக்கையாளர்களிடம் பொறுமையை கையாளுங்கள்.