01-05-2021 தினப்பலன் – திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைக்கூடும் நாள்

 

01-05-2021 தினப்பலன் – திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைக்கூடும் நாள்

பிலவ வருடம் I சித்திரை 17 I சனிக்கிழமை I மே 1, 2021

01-05-2021 தினப்பலன் – திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைக்கூடும் நாள்

01-05-2021 இன்றைய ராசி பலன்!

01-05-2021 தினப்பலன் – திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைக்கூடும் நாள்

மேஷம்

ஜாலியாக இருக்க வெளியில் செல்வோருக்கு முழு ஆனந்தமும் மகிழ்ச்சியும் கிடைக்கும். திட்டமிடாத வழிகளில் பணம் வந்து இந்த நாளை பிரகாசமாக்கும். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் உங்களை தேடிவரும், சில காரியங்கள் இழுபறியாக முடியும். உங்கள் அன்புக்கு உரியவரிடம் இருந்து பரிசை அன்பளிப்பு பெறுவதால் உற்சாகமான நாள். நிறைய ஓய்வு நேரத்தைப் பெற வாய்ப்புள்ளது. செலவுகளைக் கவனமாக செய்யுங்கள்

01-05-2021 தினப்பலன் – திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைக்கூடும் நாள்

ரிஷபம்

இன்றைய நாள் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். இயந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாக இருக்கவும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். விலகி சென்ற உறவினர்கள் நெருங்கி வருவார்கள். தந்தை வழியில் உதவிகள் வந்து சேரும். செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சகோதரரர்கள் வழியில் சில சங்கடங்கள் ஏற்படும். உறவினர்களால் ஆதாயம் உண்டு

01-05-2021 தினப்பலன் – திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைக்கூடும் நாள்

மிதுனம்

பேச்சை குறைத்து அமைதியாக இருப்பது நல்லது. உத்தியோக ரீதியில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சொத்துக்கள் வாங்குவது தாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடி ஏற்படும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை கேட்டு நடக்கவும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை

01-05-2021 தினப்பலன் – திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைக்கூடும் நாள்

கடகம்

ஒரு செயலை செய்யும் முன் ஒருமுறைக்கு பல முறை யோசிக்கவும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் ஏற்படும். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு ஏற்படும். புதிய எண்ணங்கள் செயல் வடிவம்பெறும். மனைவி வழியில் ஆதாயம் கிடைக்கும். ஆடை, ஆபகரணங்களை வாங்குவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உத்தியோகத்திலிருந்த பிரச்னை தீரும். புதிய முயற்சியை தொடங்க வேண்டாம்.

01-05-2021 தினப்பலன் – திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைக்கூடும் நாள்

சிம்மம்

இன்றைய நாள் எதிலும் வெற்றி காணும் நாள். மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து செல்லவும். அனைத்து விஷயங்களிலும் எச்சரிக்கையாக இருங்கள். வேற்று மதத்தினரால் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் இரட்டை லாபம் கிடைக்கும். தந்தையின் உடல்நலனில் அக்கறை தேவை. புதிய முயற்சிகளை தொடங்குவது நல்லது. உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

01-05-2021 தினப்பலன் – திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைக்கூடும் நாள்

கன்னி

திடீர் பணவரவு உற்சாகத்தை ஏற்படுத்தும். புதிய சொத்துக்களை வாங்க நினைப்பவர்களுக்கு ஆதாயம் உண்டு, வீடு வாகனங்களை புதுப்பிக்க நினைப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுக்களை பெறுவீர்கள். மன தைரியம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய ஆர்டர்கள் வந்துசேரும். புதிய முயற்சிகள் அனைத்து வெற்றியடையும். நட்பு வழியில் நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.

01-05-2021 தினப்பலன் – திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைக்கூடும் நாள்

துலாம்

இன்றைய நாள் எடுத்த முயற்சிகள் வெற்றியடையும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நல்ல முடிவுக்கு வரும். நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சோர்வாக காணப்படுவீர்கள். சம்பள உயர்வு, பதவி உயர்வுக்கு வாய்ப்புள்ளது. மற்றவர்களுக்கு உதவி செய்யப்போய் மாட்டிக்கொள்ளாதீர்கள். தாய்வழி உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படும். செலவுகள் அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு.

01-05-2021 தினப்பலன் – திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைக்கூடும் நாள்

விருச்சிகம்

ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதிய விஷயங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களை நிரூபிக்க வேண்டிய தருணம் ஏற்படும். இழுபறியாக இருந்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். கம்பீரமாக பேசி சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில யுத்திகளை கையாளுவீர்கள். அலைச்சல் ஏற்படும். அக்கம்பக்கத்தினரால் சங்கடங்கள் ஏற்படும். செலவுகள் அதிகரிக்கும்.

01-05-2021 தினப்பலன் – திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைக்கூடும் நாள்

தனுசு

பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுக்களை போராட்டங்களுக்கு பின் பெறுவீர்கள். அனைத்திலும் லாபம் கிடைக்கும் நாள். உணர்ச்சிகரமாக பேசுவதை தவிருங்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் ஏற்படும். மகிழ்ச்சி தரக்கூடிய நாள்.வீண் செலவுகளை திறம்பட கையாள்வீர்கள். மற்றவர்களுடன் பேசும்போது கவனமாக இருக்கவும்.

01-05-2021 தினப்பலன் – திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைக்கூடும் நாள்

மகரம்

பொருளாதாரத்தில் ஏற்றம் காணப்படும். சுயதொழிலில் ஈடுபடுவோருக்கு விரயம் ஏற்படும். ஏற்கனவே தடை பட்டிருந்த ஆர்டர்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் வீண் அலைச்சல், பணிசுமை இருக்கும். உறவினர்கள் சிலர் உங்களை மதிக்காமல் போகலாம். பிறர் குறையை சுட்டுக்காட்டாதீர்கள். செலவுகள் அதிகரிக்கும். வியாபரத்தில் பொறுமையை கையாளுங்கள்.

01-05-2021 தினப்பலன் – திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைக்கூடும் நாள்

கும்பம்

இன்றையநாள் தேவையில்லாத அலைச்சல், டென்ஷன் ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்னை தீரும். புதிய வீடு வாங்க யோசிப்பீர்கள், குடும்பத்துடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள், வியாபாரத்தில் வாடிக்கையாளருடன் கனிவுடன் பழகுங்கள், நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் வந்து சேரும். தந்தையுடன் பிரச்னை ஏற்படக்கூடும். எதிர்பாராத பண வரவு உண்டு. பண விவகாரத்தில் கூடுதல் கவனம் தேவை

01-05-2021 தினப்பலன் – திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைக்கூடும் நாள்

மீனம்

நீங்கள் நினைக்கும் சில விஷயங்கள் எதிர்மறையாக நடக்கலாம். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான சூழல் நிலவுகிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி மற்றும் இடமாற்றம் ஏற்படவாய்ப்புள்ளது. நீண்டநாள் பிரச்னை முடிவுக்கு வரும். யாரையும் நம்பாதீர்கள். அலுவலகத்தில் அனைவரிடமும் அளவாக பழகுங்கள். வியாபராத்தில் விற்பனை சுமாராகவே இருக்கும். பணம் – கொடுக்கல் விஷயத்தில் கவனம் தேவை.