ஹெல்மெட் அணியாமல் சென்ற போக்குவரத்து ஆய்வாளர் பணிநீக்கம்!

ஹெல்மெட் அணியாமல் சென்ற போக்குவரத்து ஆய்வாளர் பணிநீக்கம்!

தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றதற்காக போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் பாலுவை தற்காலிக பணிநீக்கம் போலீஸ் கமிஷனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றதற்காக போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் பாலுவை தற்காலிக பணிநீக்கம் போலீஸ் கமிஷனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து தமிழகம் முழுவதும் ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. தற்போது பின்னால் அமர்ந்து இருப்பவர்களும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் போலீசார் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் காவல்துறையினரே ஹெல்மெட் அணியாமல் செல்வது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Helmet

ஹெல்மேட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றதற்காக போக்குவரத்து சிறப்பு ஆய்வாளர் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் பாலுவை தற்காலிக பணி நீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.