ஹிந்தி தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து நரேந்திர மோடி ட்வீட்!

 

ஹிந்தி தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து நரேந்திர மோடி ட்வீட்!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஹிந்தி தனித் தன்மை  கொண்டது என தனது ட்வீட் செய்துள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஹிந்தி தனித்தன்மை  கொண்டது என தனது ட்வீட் செய்துள்ளார். 

இன்று ஹிந்தி தினத்தையொட்டி பல தலைவர்கள் ஹிந்தி மொழியை பற்றி கருத்துகளை தெரிவித்து வருகின்றனர், இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, ஹிந்தி தினவாழ்த்துக்களை தெரிவித்தார். 

Tweet

மேலும், ஹிந்தி என்பது எளிமை, தன்னிச்சை தன்மை மற்றும் ஒழுக்கமான வெளிப்பாட்டிற்கு அர்த்தம் தருகிறது. இந்த அனைத்து அம்சங்களையும் அழகாக கொண்டது தான் ஹிந்தி என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஹிந்தியில் ட்வீட் செய்துள்ளார்.