ஸ்லிம் ஆக சிக் என பொங்க வைக்கும் அனுஷ்கா -பொங்கலை பெற்றோருடன்  கொண்டாடுகிறாராம் 

ஸ்லிம் ஆக சிக் என பொங்க வைக்கும் அனுஷ்கா -பொங்கலை பெற்றோருடன்  கொண்டாடுகிறாராம் 

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் ஒரு டீஸர் விளம்பரத்துக்கு  பின்னர், மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டியின்”நிஷப்தம்’  ஜனவரி 31 ஆம் தேதி பல இந்திய மொழிகளில் மிகப்பெரிய அளவில் வெளியிடப்பட உள்ளன. இந்த முன்னணி ஜோடியைத் தவிர, ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் மைக்கேல் மேட்சன், அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்பராஜு மற்றும் சீனிவாச அவசராலா போன்ற  நட்சத்திர நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது ஒரு சஸ்பென்ஸ் நிறைந்த -த்ரில்லர் படம் என்று கூறப்படும்,இந்த  பெரிய பட்ஜெட் படம் பெரும்பாலும் சியாட்டிலில் படமாக்கப்பட்டது. இப்போது post production வேலைகள் நடைபெறுகிறது .

mdhavan

புதன்கிழமை (ஜனவரி 8), அனுஷ்கா ஹைதராபாத்தில் உள்ள  ஸ்டுடியோவுக்குச் சென்று தனது வரவிருக்கும் “நிஷப்தம்’ பட வேலைகளை பார்த்தார் . அப்போது தற்செயலாக, சரிலேரு நீகேவரு படத்தின்  பத்திரிகையாளர் சந்திப்பு அதே இடத்தில் நடைபெற்றது .அங்கு  ஊடகங்களை கவனித்த பாகுபலி நடிகை அவர்களை நோக்கி சென்று அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் மகிழ்ச்சியான சங்கராந்தி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

நிஷப்தம்’ படத்தின் promotion குறித்து கேட்டபோது, “இன்னும் நேரம் இருக்கிறது. இது அடுத்த வாரம்

anushka

தொடங்கக்கூடும். ”என்றார் ., மேலும் 38 வயதான அனுஷ்கா , தனது குடும்பத்தினருடன் பெங்களூரில் பொங்கலைக் கொண்டாடப் போவதாகக் கூறினார்.  அனுஷ்கா மெலிதான உருவத்துடன் அழகாக இருந்தார் என அவரை பார்த்தவர்கள் கூறினார்கள் .

nishaptam

தெலுங்கு மற்றும் தமிழில் படமாக்கப்பட்ட இந்த  படம் மலையாளம், இந்தி மற்றும் ஆங்கிலத்திலும் டப்பிங் செய்யப்படும். ஒளிப்பதிவை ஷானில் தியோ கையாண்டிருந்தாலும், கோபி சுந்தர் இசையமைத்தார் மற்றும் அதிரடி காட்சிகளை அலெக்ஸ் டெர்ஜிஃப் கையாண்டிருக்கிறார் .

.