ஸ்டைலா…கெத்தா…அமெரிக்காவில் ஓபிஎஸ்: வைரல் போட்டோஸ்!

 

ஸ்டைலா…கெத்தா…அமெரிக்காவில் ஓபிஎஸ்: வைரல் போட்டோஸ்!

ஓபிஎஸுடன் அவருடன் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், ஓ. பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி எம்பியுமான ரவீந்திரநாத் குமார் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளும் உடன்  சென்றுள்ளனர்.

தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அரசுமுறை பயணமாக 10 நாட்கள் அமெரிக்கச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி முன்தினம் நேற்று முன்தினம்  சென்னையிலிருந்து கிளம்பிய துணை முதல்வர் ஓபிஎஸ் சென்னை விமான நிலையத்திலிருந்து துபாய் சென்றுவிட்டு அங்கிருந்து அமெரிக்கா சென்றுள்ளார். 

ops

ஓபிஎஸுடன் அவருடன் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், ஓ. பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி எம்பியுமான ரவீந்திரநாத் குமார் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளும் உடன்  சென்றுள்ளனர்.

ops

இந்நிலையில் அமெரிக்காவில் அவருக்கு உரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.  அங்கு ஓபிஎஸ் எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ops

இன்று  மாலை சிகாகோ நகரில் நடைபெறவுள்ள குழந்தைகள் தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஓபிஎஸ் ஹுஸ்டன், வாஷிங்டன் மற்றும் நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். பின்னர்  வரும் 17ஆம் தேதி சென்னை திரும்பவுள்ளது  குறிப்பிடத்தக்கது.