ஷெரின்கிட்ட தேவ இல்லாம போட்டுகுடுக்குறில… கமலிடம் சிக்கிய சாக்‌ஷி!  

 

ஷெரின்கிட்ட தேவ இல்லாம போட்டுகுடுக்குறில… கமலிடம் சிக்கிய சாக்‌ஷி!  

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார தொடக்கத்தில் அபிராமி, சாக்‌ஷி, மோகன் வைத்யா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இதையடுத்து, பிக் பாஸ் வீடு அதிகமாகவே பரபரப்பாக காணப்பட்டது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார தொடக்கத்தில் அபிராமி, சாக்‌ஷி, மோகன் வைத்யா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

இதையடுத்து, பிக் பாஸ் வீடு அதிகமாகவே பரபரப்பாக காணப்பட்டது. இரண்டு நாட்களாக வனிதாவுக்கு ஷெரினுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஷெரினுக்கு ஆறுதல் கூறிவது போல  அருகில் செல்லும்  சாக்‌ஷி ஷெரினிடம் நிறைய பொய்யான தகவல்களை பற்றவைத்தார்.

Sakshi

அதனை முன் நிறுத்திய கமல், போட்டியில், 2 முறை இருக்கலாம். நீங்கள், ஏன் வெளியில் இருந்து பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது என ஷெரின் தட்ஷன் ஜோடியை சொல்லிவிட்டு வனிதாவிடம் ஒரு மாதிரியாகவும், ஷெரினிடம் ஒரு மாதிரியாகவும் சாக்‌ஷி மாற்றி மாற்றி பேசுவதாக குறிப்பிட்டார்.