ஷாலு ஷம்முவின் உச்சகட்ட கவர்ச்சி : ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்யும் நெட்டிசன்கள்!

 

ஷாலு ஷம்முவின் உச்சகட்ட கவர்ச்சி : ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்யும் நெட்டிசன்கள்!

நடனத்தின் மீது ஆர்வமுள்ள ஷாலு ஷம்மு அவ்வப்போது இணையத்தில் தனது நடன வீடியோக்களை  பதிவிட்டு வருகிறார்.

தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், றெக்க, திருட்டு பயலே 2 உள்ளிட்ட சில  படங்களில் நடித்த நடிகை ஷாலு ஷம்மு கவர்ச்சியால்  மீடியாவில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறார்.  

தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களின்  மூலம் இணைய வாசிகளை கிறங்கடித்து வருகிறார். நடனத்தின் மீது ஆர்வமுள்ள ஷாலு ஷம்மு அவ்வப்போது இணையத்தில் தனது நடன வீடியோக்களை  பதிவிட்டு வருகிறார்.

ttn

இந்நிலையில் நடிகை ஷாலு ஷம்மு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வழக்கம் போல் கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் சன் பாத் எடுத்தபடி அரைகுறை ஆடையில் படுத்துள்ளார்.

ttn

மற்றொரு போட்டோவில் பாறையின் மீது அமர்ந்தபடி ஒய்யாரமாக போஸ்  கொடுத்துள்ளார்.  இந்த புகைப்படங்களைக் கண்ட நெட்டிசன்கள் கண்டமேனிக்கு  கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.