ஷாருக்கான் மகள் சுகானா இன்ஸ்டாகிராம் பக்கம் துவங்கினார்.

ஷாருக்கான் மகள் சுகானா இன்ஸ்டாகிராம் பக்கம் துவங்கினார்.

பாலிவுட்டின் பாதுஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கானின் ஒரே மகள் சுகானா.இவர் இன்னும் பாலிவுட் சினிமாவில் குதிக்கவில்லை, லண்டனில் படிக்கிறார். ஆனாலும் சுகானாவிற்கு இண்ஸ்டாவில் அவ்வளவு ஃபேன்ஸ். அவர்களே சுகானாவுக்கு நிறைய ஃபேன் பேஜ்களை உருவாக்கி அவரது படங்களை பகிர்ந்து வந்தனர்.

suhana

இப்போது சுஹானாவின் சொந்த இன்ஸ்டா கிராம் பக்கம் உருவாக்கப்பட்டு விட்டது. ஆனால், சுகானா அவரது ஃபேன்ஸ்களின் ஆர்வத்திற்கு ஏற்ப அதை நடத்துவதாக தெரியவில்லை. கடந்த டிசம்பரில் துவங்கி இதுவரை மொத்தமே 21 போஸ்ட்தான் போட்டு இருக்கிறார். முதல் போஸ்ட்டில் சகோதரர்கள் ஆப்ராம் கான், ஆர்யன் கானுடன் சுகானா இருக்கும் புகைப்படம் வெளியாகி இருக்கிறது. மற்ற படங்களிலும் அவரது தாய் மற்றும் நண்பர்களோடுதான் போஸ்கொடுத்து இருக்கிறார் சுகானா.ஆனால் இப்போதே அவரை 107 ஆயிரம் பேர் இன்ஸ்டாவில் பின் தொடர்கிறார்கள்.

?

A post shared by Suhana Khan (@suhanakhan2) on