ஷாருக்கான் மகளே வருகே, அழகான நடிப்பைத் தருக!

ஷாருக்கான் மகளே வருகே, அழகான நடிப்பைத் தருக!

ஷாருக்கானின் நெருங்கிய நண்பரும், கங்கனா ரணாவத்தால் நொறுங்கிய‌ நண்பருமான கரன் ஜோஹர்தான் சுஹானா கானை அறிமுகப்படுத்த இருப்பதாகப் பேச்சு. பள்ளிப்படிப்பை முடிக்க இருக்கும் சஹானா கான், நடிப்புப் பயிற்சியும் பெற்றுவருகிறார். ஷாருக்கானின் மகளே வருகே, அழகான நடிப்பைத் தருக!

இந்திய சினிமாவிலேயே பாலிவுட்தான் பரப்பளவிலும் திறந்தவெளியிலும் நம்பர் 1. டபுள் மீனிங் இல்லீங்க. தமிழ், மலையாள, தெலுங்கு சினிமாக்கள் எல்லாம் அந்தந்த மாநிலத்துக்காரர்களுக்கு மட்டுமே ஸ்பெஷல். ஆனால், இந்தி சினிமான்னா மஹாராஷ்ட்ராவுல ஆரம்பிச்சு, மத்திய பிரதேஷ், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், பீஹார், டெல்லி என பரந்துபட்ட பரப்பளவில் இந்தி சினிமாவின் தாக்கம் அதிகம். அதேபோல, இன்னாரை காதலிக்கவில்லை என கல்யாணத்துக்கு முந்தினநாள்வரை தங்கள் காதலை பொத்திபொத்தி வைக்கும் தமிழ் நடிகர்களின் பழக்கமும் இந்தி ஆளுங்களுக்கு கிடையாது. எல்லாமே ஓப்பன். அதுதான் திறந்தவெளி. சரி, இவ்ளோ எதுக்கு நீட்டி முழக்கணும், விஷயத்துக்கு வருவோம்.

பரப்பளவிலும், திறந்தவெளியிலும் (மறுபடியும் பார்ரா) நம்பர் ஒண் இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகள் 19 வயது சுஹானா கான், திரையுலகில் அடியெடுத்து வைக்க இருக்கிறார். திரையுலகிற்கு வேண்டுமானால் சஹானாவிற்கு புதிய களமாக இருக்கலாம். ஆனால், இன்ஸ்டாகிராமில் பல லட்சம் ஜொள்ளர்களை, சாரி ஃபேன்களை கொண்டிருக்கிறார் சஹானா. அப்லோட் பண்ணுகிற போட்டோ ஒவ்வொண்ணும் ஜிவ் ரகம்.

Sahana Khan