ஷாருக்கான் குரலில் உருவாகும் ஐபிஎல் பாடல்

 

ஷாருக்கான் குரலில் உருவாகும் ஐபிஎல் பாடல்

தொடங்கவுள்ள 12-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்காக ஷாருக்கான் ஒரு பாடலை பாடவுள்ளார்.

சென்னை: தொடங்கவுள்ள 12-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்காக ஷாருக்கான் ஒரு பாடலை பாடவுள்ளார்.

12-ஆவது ஐபில் கிரிக்கெட் போட்டி வருகிற மார்ச் மாதம் துவங்கவுள்ளது. இதை முன்னிட்டு ஷாருக்கான் தனது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தீம் பாடலை பாடவுள்ளார். இந்த பாடலுக்கு பாப்பி லாஹிரியும் அவரது மகனும் இசையமைக்கின்றனர். நீண்ட காலமாக திரைத்துறையில் இயங்கி வரும் ஷாருக்கான், விரல்விட்டு எண்ணும் அளவுதான் பாடியிருக்கிறார். அவர் இந்தப் பாடலை பாடுவதற்காக சிறப்பு பயிற்சி எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.