வைரலாகும் நடிகை ரம்பாவின் குழந்தை புகைப்படம்: திரைத்துறையினர் வாழ்த்து!

 

வைரலாகும் நடிகை ரம்பாவின் குழந்தை புகைப்படம்: திரைத்துறையினர் வாழ்த்து!

நடிகை ரம்பா தனது மகனின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 

சென்னை: நடிகை ரம்பா தனது மகனின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 

பிரபல நடிகை ரம்பா கனடாவை சேர்ந்த தொழிலதிபர் இந்திரன் என்பவரை 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லான்யா, சாஷா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
 இதையடுத்து மீண்டும் கர்ப்பம் அடைந்த ரம்பா, செப்டம்பர் மாதம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RambhaIndrakumar? (@rambhaindran_) on

இந்நிலையில் தற்போது தனது மகனின் புகைப்படத்தை அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படமும் வைரலாகி வருகிறது. இதையடுத்து ரம்பாவுக்கு திரையுலக பிரமுகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.