வெளியே போக நினைத்த கவின்… போகவிடாமல் தடுத்த சாண்டி..!?

 

வெளியே போக நினைத்த கவின்… போகவிடாமல் தடுத்த சாண்டி..!?

பிக் பாஸ் சீசன் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 3 இறுதிக்கட்டத்தை  நெருக்கிக் கொண்டிருக்கிறது. நேற்று நடத்த எபிசோடில் பிக் பாஸ் போட்டியாளர்கள் ஒரு அறிவிப்பை  வெளியிட்டார். இந்த போட்டியை பொறுத்த வரை ஒருவர் மட்டும் தான் வெற்றி பெற முடியும்.

பிக் பாஸ் சீசன் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.

kavin sandy

பிக் பாஸ் சீசன் 3 இறுதிக்கட்டத்தை  நெருக்கிக் கொண்டிருக்கிறது. நேற்று நடத்த எபிசோடில் பிக் பாஸ் போட்டியாளர்கள் ஒரு அறிவிப்பை  வெளியிட்டார். இந்த போட்டியை பொறுத்த வரை ஒருவர் மட்டும் தான் வெற்றி பெற முடியும். எனவே ரூபாய் 5 லட்சம் பெற்று கொண்டு யாராவது இந்த போட்டியை விட்டு இன்றைய வெளியேற விரும்பினால் போகலாம் என்றார். அதுக்கு கவின், “பிக் பாஸ் நான்  போக ரெடி” என்றார் அதோடு எபிசொட் முடித்தது.

sandy

இன்றைய முதல் புரோமோவில் சாண்டி, கவினிடம் “எதுக்குடா போற!?” என்று கேள்வி கேட்டார் அதக்கு பதில் அளித்த கவின், “நான் எப்போ உங்கிட்ட கடைசியா நல்லா  பேசினேன்… இது ஒரு கேம். இன்னும் பத்து நாள்தான் இருக்கு,முடிச்சிட்டு வெளியே  வா” என்று சாண்டிடம் கூறினார்.

கவினை சமாதானப்படுத்த முயன்ற  சாண்டிடம், “அண்ணா இவ்வளவையும் பண்ணிட்டு  கூச்சமே இல்லாம என்னால மேடையில்  ஏறி நிக்க முடியாது” என்றார் கவின்.

கவின் வெளியே போவாரா… இல்லையா என்பது இன்றைய எபிசோடில் தெரிந்துவிடும்!