வெளியானது’D40’ படத்தின் மோஷன் போஸ்டர்! படத்தின் பெயர் என்னனு தெரியுமா?

வெளியானது’D40’ படத்தின் மோஷன் போஸ்டர்! படத்தின் பெயர் என்னனு தெரியுமா?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் பிப்ரவரி 19 அன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ‘Y NOT Studios’ யூட்யூப் பக்கத்தில் தனுஷின் 40 படத்திற்கான மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

d-40-01

இந்த மோஷன் போஸ்டரில் தனுஷ் தாடியுடன் இருக்கும் தோற்றம் அனைவரையும் கவரும் படியாக  உள்ளது. மேலும் ஹாலிவுட் நடிகரான ஜேம்ஸ் காஸ்மோ சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. தனுஷ் கையில் இரு துப்பாக்கியுடன், பார்ப்பதற்கு பப்ஜி விளையாட்டில் வரும் கதாபாத்திரம் போல் தோற்றம் உள்ளது. கார்த்திக் சுப்புராஜின் பெயர் வரும் போது பின்னணியில் பிஸ்ஸா இருப்பது அவர் இயக்கிய ‘பிஸ்ஸா’ படத்தை குறிப்பதாக இருக்கிறது. 

இந்த படத்திற்கு  ‘ஜகமே தந்திரம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.