வெளியானது உலக அளவில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்களின் பட்டியல்! சாதனை படைத்த அக்‌ஷய் குமார்

 

வெளியானது உலக அளவில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்களின் பட்டியல்! சாதனை படைத்த அக்‌ஷய் குமார்

உலக அளவில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்களின் பட்டியலில் 2.O படத்தின் வில்லன் நடிகர் அக்‌ஷய் குமார் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். 

வெளியானது உலக அளவில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்களின் பட்டியல்! சாதனை படைத்த அக்‌ஷய் குமார்

கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் நடப்பாண்டு ஜூன் மாதம் வரை அவர், சுமார் 466 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதாக ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. குறைந்தபட்சம் 35 கோடி ரூபாயில் இருந்து 70 கோடி ரூபாய் வரை அக்‌ஷய் குமார் ஒரு படத்துக்கான சம்பளத்தை பெறுவதாக ஃபோர்ப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதல் மூன்று இடங்களில் ராக் என்று அழைக்கப்படும் ட்வையின் ஜான்சனும்  தோர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள கிரிஸ் ஹீம்ஸ்வொர்த்தும் , அயன் மேன் ராபர்ட் டவுனே ஜூனியரும் இடம்பெற்றுள்ளனர். ஐந்தாவது இடத்தில்‌ ஜாக்கிசான் இடம்பெற்றுள்ளார்.