வெறும் 10 நாட்களில்தொப்பையை குறைக்க சீரக நீரை குடித்தாலே போதும்!

 

வெறும் 10 நாட்களில்தொப்பையை குறைக்க சீரக நீரை குடித்தாலே போதும்!

தொப்பையை குறைக்க சீரக நீரை குடித்தாலே போதும்! வெறும் 10 நாட்களில் அதிசயம் நடக்கும்?

தொப்பையை குறைக்க சீரக நீரை குடித்தாலே போதும்! வெறும் 10 நாட்களில் அதிசயம் நடக்கும்? இன்று பலரின் பெரும் பிரச்சினையாக இருப்பது உடல் எடை கூடுதல் தான். இது ஆண்கள் பெண்கள் என இருபாலருக்கும் இருக்க கூடிய மிக மோசமான தொல்லையாக உள்ளது.

உணவு கட்டுப்பாடு இல்லையென்றால் குறிப்பாக இந்த நிலை ஏற்படும். உடல் எடை கூடி கொண்டே போவதால் இதய கோளாறு, சர்க்கரை நோய் போன்றவை வர கூடும்.

fat

இதன் தாக்கத்தால் தொப்பையும் அளவுக்கு அதிகமாக பெரிதாகி கொண்டே போகிறது. தொப்பையை சரி செய்ய இனி நீங்கள் இந்த சீரக-இஞ்சி நீரை குடித்த வந்தாலே போதும். வெறும் 10 நாட்களிலே உங்களின் தொப்பையை இந்த நீர் குறைந்து விடும். இதை எவ்வாறு தயார் செய்வது என்பதையும், எப்படி ஒத்து தொப்பையை குறைக்கும் என்பதையும் இனி தெரிந்து கொள்வோம்.

இந்த சீரக இஞ்சி நீரை தயாரிக்க ஒரு சில முக்கிய பொருட்கள் தேவைப்படுகிறது. இஞ்சி சிறு துண்டு சீரகம் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு 1/2 ஸ்பூன்

செய்முறை:

500 மிலி நீரில் 1 ஸ்பூன் சீரகத்தை சேர்த்து ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின், மறுநாள் காலையில் அந்த நீரை வடிகட்டி கொண்டு, அதனுடன் இஞ்சியை துருவி அல்லது நசுக்கி போடவும்.

fat

250 மிலி வரும்வரை இந்த நீரை கொதிக்க விட்டுஇறக்கி கொள்ளவும். இந்த நீருடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து, தொடர்ந்து 10 நாட்கள் குடித்து வந்தால் உங்கள் தொப்பை குறைந்து விடும்.