வீட்டிலேயே இயற்கை வயாகரா தயாரிப்பது எப்படி!?

 

வீட்டிலேயே இயற்கை வயாகரா தயாரிப்பது எப்படி!?

முதலில் ஒரு விஷத்தை புரிந்து கொள்ள வேண்டும். இந்த மாதிரி ‘சமாச்சாரத்துக்கு‘ தயக்கமும் கூச்சமும்தான் முதல் எதிரி. முதலில் அதை தூக்கியெறியுங்கள்.

கடைகளில் விற்கப்படும் வயாகரா மாத்திரைகளில் இருப்பவை முழுக்க முழுக்க ரசாயன பொருட்களால் ஆனவை. இவை உங்கள் உடலில் என்னற்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை. அதுதவிர உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை போன்றவை இருப்பின் ஹார்ட் அட்டாக்கே வரலாம்! எதுக்கு காசு கொடுத்து ஹார்ட் அட்டாக் வரவைக்கணும்!

Spinach

இதைத் தவிர்க்க ஒரே வழி ‘லச்ச கொட்டக் கீரை, அமுக்கிரா கிழங்கு போன்றவற்றை தேர்ந்த்தெடுப்பதே பாதுகாப்பான வழி. தவிர, சிலருக்கு இது போன்ற விஷயங்களை வெளியில் சொல்லவும் கூச்சப்படுவார்கள். கடைகளில் போய் வாங்கலாம் என்றால் யாரவது பார்த்து விட்டால் என்ன செய்வது என்ற தயக்கமும் இருக்கும். முதலில் ஒரு விஷத்தை புரிந்து கொள்ள வேண்டும். இந்த மாதிரி ‘சமாச்சாரத்துக்கு‘ தயக்கமும் கூச்சமும்தான் முதல் எதிரி. முதலில் அதை தூக்கியெறியுங்கள்.

இப்போ, வீட்டிலேயே குறைந்த செலவில் எளிதாக தயாரித்து கொள்ளக்கூடிய ஒரு இயற்கை வயகராவைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் – அதிகமில்லை, ஒரு தர்பூசனி பழமும், மூன்றே மூன்று எலுமிச்சம் பழங்களும் மட்டுமே தேவை. இது வெய்யில் காலம் என்பதால் இந்த இரண்டுமே தெருவுக்கு தெரு கூவிக் கூவி விற்றுக்கொண்டு இருப்பார்கள். ஒரு தர்பூசனி பழத்தையும் மூன்று எலுமிச்சைகளையும் வாங்கி வாருங்கள்.

lemon

ஆயிற்றா, தர்பூசனியின் சதைப்புற்று முழுவதையும் வெட்டி ஒரு மிக்சியில் போடுங்கள். முக்கியமாக தர்பூசனியின் தோலை ஒட்டி இருக்கும் வெண்மையான அவ்வளவாக இனிக்காத பகுதியையும் அவசியம் சுரண்டி மிக்சியில் போட்டு, தண்ணீர் சேர்க்காமல் அதை ஜூஸ் ஆக்குங்கள். தர்பூசனியில் ‘சிட்ரூலின்’ என்கிற அமினோ அமிலம் இருக்கிறது. இது உங்கள் ரத்தநாளங்களில் புதுரத்தம் பாய்ச்சக்கூடிய ஒரு காரணி!

watermelon

இப்போது ஒரு லிட்டர் தர்பூஸ் ஜூஸுக்கு மூன்று என்கிற விகிதத்தில் எலுமிச்சை பழங்களின் சாற்றை எடுத்து, அதை தர்பூஸ் சாறுடன் சேருங்கள். இந்தக் கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பிலேற்றி காய்ச்சுங்கள். கலவை பாதியாக சுண்டியதும் அதை எடுத்து ஆறவைத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி ஃபிரிஜ்ஜில் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.

natural viagra

இப்போது உங்களுடைய ஹோம் மேட் வயகரா தயார். இதை தினந்தோறும் காலை மாலை இரு வேளையும் இரண்டு ஸ்பூன் வீதம் சாப்பிட்டு பாருங்கள். அப்புறம் தினமும் பாண்டியனின் ராஜியத்தில் உய்யல்லாலதான். ஆனால் ஒரே ஒரு விஷயத்தில் கவனமாக இருங்கள். இனிப்பு போதவில்லை என்று இந்தக் கலவையில் சர்க்கரையோ தேனோ சேர்க்கக்கூடாது. அப்படி சேர்த்தால் சேர்ப்பதாக மாறிவிடும், அப்புறம் வெய்யிலுக்கு வேணா இதமா இருக்கும். மத்ததுக்கு வேலைக்காகாது பார்த்துக்கங்க.