விஷால் சார் உங்களுக்கு இது செட்டே ஆகல: சண்டக்கோழி 2 பொது மக்கள் கருத்து!

 

விஷால் சார்  உங்களுக்கு இது செட்டே ஆகல: சண்டக்கோழி 2 பொது மக்கள் கருத்து!

நடிகர் விஷால், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள சண்டக்கோழி 2 திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

சென்னை: நடிகர் விஷால், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள சண்டக்கோழி 2 திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரன், வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ‘சண்டக்கோழி 2’ . இது விஷாலின் 25வது படமாகும். இப்படத்தின்  முதல் பாகம் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற  நிலையில் சண்டைக்கோழி 2 படத்துக்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு  கிளம்பியது.

இந்நிலையில் இப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இப்படம் பற்றிய பொதுமக்களின் கருத்தை பார்க்கலாம்!