“விரைவில்  தமிழ்நாட்டில்  உங்கள் தர்பார் அமையும்” என்று சூப்பர்ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள் . 

 

“விரைவில்  தமிழ்நாட்டில்  உங்கள் தர்பார் அமையும்” என்று சூப்பர்ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள் . 

ரஜினிகாந்தின் பிறந்தநாளில்,,பிரபலமான தலைப்புகள், வைரல் வீடியோக்கள் மற்றும் வேடிக்கையான மீம்ஸ்களால் நிரம்பி வழியும் ட்விட்டர் 

12 டிசம்பர், 
  
தென் இந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாளான  இன்று ,அவருக்கு  வாழ்த்துக்களைத் தெரிவிக்க மக்கள் ட்விட்டரில் குவிந்துள்ளனர் . பிரபலங்கள், ரசிகர்கள், followers  மற்றும் பொது மக்கள் #HappyBirthdaySuperstar மற்றும் # HBDSuperstarRajinikanth என்ற ஹேஷ்டேக்குகளுடன் ட்வீட் செய்கிறார்கள் .

ரஜினிகாந்தின் பிறந்தநாளில்,,பிரபலமான தலைப்புகள், வைரல் வீடியோக்கள் மற்றும் வேடிக்கையான மீம்ஸ்களால் நிரம்பி வழியும் ட்விட்டர் 

rajin

12 டிசம்பர், 
  
தென் இந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாளான  இன்று ,அவருக்கு  வாழ்த்துக்களைத் தெரிவிக்க மக்கள் ட்விட்டரில் குவிந்துள்ளனர் . பிரபலங்கள், ரசிகர்கள், followers  மற்றும் பொது மக்கள் #HappyBirthdaySuperstar மற்றும் # HBDSuperstarRajinikanth என்ற ஹேஷ்டேக்குகளுடன் ட்வீட் செய்கிறார்கள் .

meme

“வேறு எந்த நடிகரின்  பிறந்தநாளும் உலகம் முழுவதும் இப்படி கொண்டாடப்படுவதில்லை.வாழ்த்துக்கள் வருங்கால முதல்வரே “
ஒவ்வொரு  மனிதனும் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் நிறைய இருக்கிறது  #HBDSuperstarRajinikanth” என்று ஒருவரும் ,
“வயது என்பது அவருக்கு ஒரு எண் மட்டுமே ..சீக்கிரம் உங்கள் அரசியல் பணியை தொடர வாழ்த்துக்கள்  “என்று இன்னொருவரும் ட்விட் செய்துள்ளனர் .

darbar

இந்தியாவில்  இன்று  ரஜினிகாந்தின் பிறந்த நாளுக்காக  மக்கள் விருப்பத்துடன் ட்விட்டரில் வெள்ளமென  புகுந்துள்ளனர். வாழ்த்துக்கள்  முதல் வீடியோக்கள் வரை GIF கள் மற்றும் மீம்ஸ்கள் வரை போட்டும்   சிலர் தங்களது தலைவருக்காக வாழ்த்துக்களை   நீண்ட பத்திகள் எழுதியுள்ளனர், மேலும் அவருக்காக  சில பாடல்களை அர்ப்பணித்துள்ளனர் . மேலும் இன்று  யுவராஜ் சிங்கின் பிறந்த நாளை ஒட்டியும் வாழ்த்துக்களை  தெரிவிக்கின்றனர் .