விராட் கோஹ்லி கேப்டன் பதவிக்கு தகுதி இல்லாதவர்; சீண்டி பார்க்கும் தென் ஆப்ரிக்கா வீரர் !!

விராட் கோஹ்லி கேப்டன் பதவிக்கு தகுதி இல்லாதவர்; சீண்டி பார்க்கும் தென் ஆப்ரிக்கா வீரர் !!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோஹ்லி பக்குவம் இல்லாதவர் என தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் இளம் வீரரான ரபாடா தெரிவித்துள்ளார். 
முன்னாள் கேப்டன் தோனிக்கு பிறகு இந்திய அணியின் தலைமை பொறுப்பை ஏற்ற விராட் கோஹ்லி, இந்திய அணியை மற்ற அணிகளால் எட்ட முடியாத உயரத்திற்கு இந்திய அணியை வெற்றி பாதையில் அழைத்து சென்றிருந்தாலும், விராட் கோஹ்லியை விமர்சிப்பதற்கு ஒரு மிகப்பெரும் கூட்டமே உண்டு. 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோஹ்லி பக்குவம் இல்லாதவர் என தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் இளம் வீரரான ரபாடா தெரிவித்துள்ளார். 

rapada

முன்னாள் கேப்டன் தோனிக்கு பிறகு இந்திய அணியின் தலைமை பொறுப்பை ஏற்ற விராட் கோஹ்லி, இந்திய அணியை மற்ற அணிகளால் எட்ட முடியாத உயரத்திற்கு இந்திய அணியை வெற்றி பாதையில் அழைத்து சென்றிருந்தாலும், விராட் கோஹ்லியை விமர்சிப்பதற்கு ஒரு மிகப்பெரும் கூட்டமே உண்டு. 

virat kholi

பேட்டிங்கில் யாரும் குறை சொல்ல முடியாத அளவிற்கு கிங்மேக்கராக திகழ்ந்து வரும் விராட் கோஹ்லி, சிறந்த கேப்டனா என்றால் அது கேள்விக்குறியே. இருந்தாலும் இந்த உலகக்கோப்பையை இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுப்பார் என்றே பலரும் நம்புகின்றனர். 
இந்த நிலையில், விராட் கோஹ்லி பக்குவம் இல்லாத கேப்டன் என தென் ஆப்ரிக்கா அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ரபாடா தெரிவித்துள்ளார். 
விராட் கோஹ்லி குறித்து ரபாடா பேசியதாவது; 
என்னை பொருத்தவரையில் விராட் கோஹ்லி பக்குவம் இல்லாதவர். எதிரணி வீரர்களை சீண்டி பார்க்கும் விராட் கோஹ்லி அதே வீரர்கள் பதிலடி கொடுத்தால் அதனை பொறுத்து கொள்ளாமல் கோபப்படுவார், இதனை நான் பல போட்டிகளில் பார்த்துள்ளேன், என்னிடமும் அவ்வாறு நடந்திருக்கிறார். அவர் தனது ஆக்ரோஷமான அனுகுமுறையை மாற்றி கொள்ள வேண்டும்” என்றார்.