விரத காலங்களில் சக்தி தரும் நோன்புக் கஞ்சி!

 

விரத காலங்களில் சக்தி தரும் நோன்புக் கஞ்சி!

தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி -100கி
பாசிப் பருப்பு -50கி
கேரட் -1
பீன்ஸ் -25கி
காலிஃ பிளவர் -1/4கப்
தக்காளி -1
வெங்காயம் -1
சீரகம் -1/2டீஸ்பூன்
இஞ்சி,பூண்டுபேஸ்ட்-1டீஸ்பூன்
உப்பு -தேவையான அளவு

தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி -100கி
பாசிப் பருப்பு -50கி
கேரட் -1
பீன்ஸ் -25கி
காலிஃ பிளவர் -1/4கப்
தக்காளி -1
வெங்காயம் -1
சீரகம் -1/2டீஸ்பூன்
இஞ்சி,பூண்டுபேஸ்ட்-1டீஸ்பூன்
உப்பு -தேவையான அளவு

nonbu kanchi

செய்முறை
புழுங்கலரிசியை நொய்யாக உடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். உடைத்த அரிசி மற்றும் பாசிப்பருப்பை குக்கரில் வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்தவுடன் இதனுடன் நறுக்கிய காய்கறிகளை வேக வைத்து சேர்க்க வேண்டும்.பின்னர் ,சீரகம் தாளித்து, இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி, வெங்காயத்தை வதக்கி கஞ்சியில் போட்டு உப்பு சேர்த்து இறக்க வேண்டும்.

nonbu

இந்த நோன்புக் கஞ்சி, சாப்பிடாமல் நோன்பு விரதம் இருப்பதால் உண்டாகும் வயிற்றுப்புண்களை சரி செய்ய உதவும். நீண்ட நேரம் உணவு உண்ணாமல் இருப்பதால், உடலுக்கு தேவையான நல்ல சக்தியும் கிடைக்கும்.