விரக்தியில் முதலீட்டாளர்கள்! சென்செக்ஸ் 306 புள்ளிகள் குறைந்தது….

அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய நிறுவன பங்குகளில் முதலீடு செய்வதை காட்டிலும் போட்ட பணத்தை திரும்ப எடுப்பதில் ஆர்வமாக உள்ளனர். வர்த்தகத்தின் இடையே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு சரிந்தது. அமெரிக்கா-ஈரான் இடையிலான பதற்றம் போன்றவற்றால் இந்திய பங்குச் சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டது.

sensex

இங்கிலாந்தின் கப்பலை ஈரான் பிடித்து வைத்திருப்பது, அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைப்பதற்கான வாய்ப்புகள் மங்கி வருவது போன்றவை சர்வதேச பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில்

யெஸ் வங்கி, வேதாந்தா, மாருதி, ஏசியன் பெயிண்ட்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சன்பார்மா மற்றும் ஓ.என்.ஜி.சி. உள்பட 16 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், எச்.டி.எப்.சி. நிறுவனம், கோடக் மகிந்திரா வங்கி, இந்துஸ்தான் யூனிலீவர், பஜாஜ் பைனான்ஸ் மற்றும் மகிந்திரா அண்டு மகிந்திரா உள்பட 14 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

sensex

மும்பை பங்குச் சந்தையில் 818 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 1,707 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. இருப்பினும் 155 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.144.75 லட்சம் கோடியாக குறைந்தது. கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடிவடைந்த போது நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.145.34 லட்சம் கோடியாக இருந்தது. ஆக இன்று மட்டும் முதலீட்டாளர்களுக்கு ரூ.59 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 305.88 புள்ளிகள் குறைந்து 38,031.13 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 82.10 புள்ளிகள் வீழ்ந்து 11,337.15 புள்ளிகளில் முடிவுற்றது.