விக்கிரவாண்டியில் 7,991 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக முன்னிலை..!

 

விக்கிரவாண்டியில் 7,991 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக முன்னிலை..!

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.யார் வெற்றி பெறுவார் என்ற பதற்றம் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் தலைவர்கள் இடையே நிலவி வருகிறது. நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளிலும் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. 

Vikiravandi

விக்கிரவாண்டி தொகுதி: 

அதிமுக சார்பாக போட்டியிட்ட முத்தமிழ் செல்வன் 21,298 வாக்குகளும், திமுக சார்பாக போட்டியிட்ட புகழேந்தி 13,307 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 502 வாக்குகளும் பெற்றுள்ளன. இந்நிலையில், அதிமுக 7,991 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது.