வாய்ப்பில்ல ராஜா… வாய்ப்பில்ல ராஜா! தென்னாப்பிரிக்காவுக்கு நேரம் சரியில்ல- முன்னாள் கேப்டன் ஸ்மித்

 

வாய்ப்பில்ல ராஜா… வாய்ப்பில்ல ராஜா! தென்னாப்பிரிக்காவுக்கு நேரம் சரியில்ல- முன்னாள் கேப்டன் ஸ்மித்

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித், இந்தியாவுக்கு எதிரான இந்த மேட்ச் பார்க்கும் போது, இந்நாள் இதுவரை தென்னாப்பிரிக்காவுக்கு அழகானதாக இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித், இந்தியாவுக்கு எதிரான இந்த மேட்ச் பார்க்கும் போது, இந்நாள் இதுவரை தென்னாப்பிரிக்காவுக்கு அழகானதாக இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்கா ஏற்கனவே இரண்டு ஒருநாள் போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் பின்தங்கி இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவுடன் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியுடன் களமிறங்குகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித், இந்தியாவுக்கு எதிரான இந்த மேட்ச் பார்க்கும் போது, இந்நாள் இதுவரை தென்னாப்பிரிக்காவுக்கு அழகானதாக இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியா வெற்றிப்பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.