“வானம் கொட்டட்டும்” படம் எப்படி இருக்கு? – விமர்சனம் இதோ!

 

ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்குப் பாடகர் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ளார். 

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள வானம் கொட்டட்டும் படம் தமிழகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. 

tn

இயக்குநர் மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்த திரைப்படம் வானம் கொட்டட்டும். புதுமுக இயக்குநர் தனா  இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில்  விக்ரம் பிரபு, சரத்குமார், ராதிகா சரத்குமார், சாந்தனு, மடோனா செபாஸ்டியன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்குப் பாடகர் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ளார். 

ttn

குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் உருவாகியுள்ள இப்படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கான டிவிட்டர்  விமர்சனங்களைக் காணலாம் வாங்க…!