வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய இன்றும் நாளையும் சிறப்பு முகாம்!

 

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய இன்றும் நாளையும் சிறப்பு முகாம்!

வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க, திருத்தம் செய்ய நாளை சிறப்பு முகாம் நடைபெறுகிறது என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க, திருத்தம் செய்ய நாளை சிறப்பு முகாம் நடைபெறுகிறது என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

tt

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி கடந்த டிசம்பர் 23ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. அதில் 6 கோடியே 1,329 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றுதல் போன்ற பணிகளுக்கான சிறப்பு முகாம் இன்றும், நாளை நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ttn

இதன்பிறகு, அடுத்த மாதம் 11. 12ம் தேதிகளில் மீண்டும் ஒரு சிறப்பு முகாம் நடத்தப்படும் என்றும், அதன்பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14ம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.