வருத்தப்படாத வாலிபர் சங்க நடிகைக்கு திருமணமா? ரசிகர்களை வருத்தப்பட வைத்த நடிகை !

 

வருத்தப்படாத வாலிபர் சங்க நடிகைக்கு திருமணமா? ரசிகர்களை வருத்தப்பட வைத்த நடிகை !

சமூக வலைதளங்களில் செக்சியாக போட்டோ பதிவிட்டு வந்த நடிகை திடீரென மணக்கோலத்தில் போட்டோ போட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
2013ம் ஆண்டு வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் சடத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஷாலு அம்மு. இதற்கு பிறகு படங்கள் எதுவும் பெரிதாக இல்லாததால் ரசிகர்களை தக்கவைத்துக்கொள்ள இணையதளங்களில் அவ்வப்போது போட்டோக்களை பதிவிட்டுவந்தார்.

சமூக வலைதளங்களில் செக்சியாக போட்டோ பதிவிட்டு வந்த நடிகை திடீரென மணக்கோலத்தில் போட்டோ போட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

shalu

2013ம் ஆண்டு வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் சடத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஷாலு அம்மு. இதற்கு பிறகு படங்கள் எதுவும் பெரிதாக இல்லாததால் ரசிகர்களை தக்கவைத்துக்கொள்ள இணையதளங்களில் அவ்வப்போது போட்டோக்களை பதிவிட்டுவந்தார்.

shalu

அவர் ஆண் நண்பர்களுடன் செக்சியாக நடனம் ஆடிய காணொலிகள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வைரலானது. சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சினிமாத்துறையில் பெண்களுக்கு இருந்த போட்டி ஆரோக்கியமாக மாறிவிட்டதாக தெரிவித்திருந்தார். மீ டூ குறித்து தான் கூறிய கருத்தி திரிக்கப்பட்டு நான் நடனம் ஆடிய வீடியோ சர்ச்சைக்குள்ளானதாக தெரிவித்தார் ஷாலு அம்மு.

shalu

இதற்கிடையே அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அது திருமண பெண் கோலத்தில் இருக்கிறது. மணப்பெண் போல உள்ள அலங்கார புகைப்படத்தை பார்த்து கலக்கம் அடைந்த ரசிகர்கள் அம்மணிக்கு திருமணமா என கேட்டு கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த புகைப்படம் வைரலான நிலையிலும் இதுகுறித்து ஷாலு அம்மு எதுவும் தெரிவிக்கவில்லை