வருடம் முழுதும் ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் பிரியங்கா சோப்ரா! கிறங்க வைக்கும் கவர்ச்சி புகைப்படங்கள்

வருடம் முழுதும் ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் பிரியங்கா சோப்ரா! கிறங்க வைக்கும் கவர்ச்சி புகைப்படங்கள்

பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட்டுக்கு சென்ற பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் நடிகைகளையே மிஞ்சும் அளவிற்கு கவர்ச்சி காட்டி வருகிறார். ஏதாவது விருது விழா வந்து விட்டால் போதும் அம்மணியின் அக்கப்போர் ஆரம்பித்து விடும். யாருக்கு என்ன விருது என்று தேடுவதை விடுத்து இவர் என்ன உடையில் வருகிறார் என்று பார்க்கும் அளவிற்கு நாளுக்கு நாள் உடையின் அளவை குறைந்துகொண்டே போகிறார்.

priyanka-chopra

மெட் கலா என்ற நிகழ்ச்சிக்கு பிரியங்கா சோப்ராவின் தோற்றத்தை பார்த்த அவரது ரசிகர்கள் சற்று ஆட்டம் கண்டனர். யோகி பாபுவிற்கு டப் கொடுக்கும் அளவிற்கு ஒரு கெட்டப்பில் வந்திருந்தார். சமீபத்தில் நடந்த கிராமி விருது விழாவிற்கு எல்லை மீறிய ஒரு கவர்ச்சி உடையில் வந்திருந்தார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் இதற்கு அந்த உடையை போடாமலேயே வந்திருக்கலாம் என்றவாறு தங்களின் மனக்குமுறல்களை பதிவு செய்தனர்.

priyanka-chopra

தற்போது வெகு விமர்சையாக நடந்து வருகிறது 91-வது ஆஸ்கர் விருதுகள் விழா. இதையடுத்து, ப்ரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் முன்னர் கலந்துகொண்ட ஆஸ்கர் விழாவின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இதில் உங்களுக்கு பிடித்தது எது என்று பார்த்து சொல்லிவிட்டுப் போங்கள்! என்றும் பதிவிட்டுள்ளார்.

A little #throwback to my Oscars looks. ✨ Which one was your favorite? #Oscars2020

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on