வயாகரா” வுக்கு பதிலா வயலின் வாசிச்சாலே போதுமாம் -வியாதிகளை குணமாக்கும் வயலின் இசை… 

 

வயாகரா” வுக்கு பதிலா வயலின் வாசிச்சாலே போதுமாம் -வியாதிகளை குணமாக்கும் வயலின் இசை… 

இங்கிலாந்து நாட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண் டக்மார் டர்னர் (53),அவருக்கு பலநாட்களாக மூளையில் ஒரு கட்டி இருந்தது . பல டாக்டர்கள் அந்த கட்டியை அறுவை சிகிச்சை செய்தால் உயிருக்கு ஆபத்துகூட ஏற்படலாம் அல்லது வேறு பல பக்கவிளைவுகள் ஏற்படலாம் என அச்சுறுத்தினர்.அதனால் பயந்துபோன அவர் அறுவை சிகிச்சை செய்யாமல் தள்ளிபோட்டுக்கொண்டே வந்தார்

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு மூளையில் ஏற்பட்ட கட்டியை கரைக்க பல வைத்தியம் பார்த்தும் பலனளிக்கவில்லை. அதனால் விரக்தியடைந்த அவர் அவரின் சிறுவயது பழக்கமான வயலின் வாசிக்க ஆரம்பித்தார் .தினமும் அவர் வயலின் வாசித்து மனதை உற்சாகமாக வைத்திருந்தார் ,சில நாள் கழித்து ஸ்கேன் செய்து பார்த்த போது அவரது மூளையிலிருந்து கட்டி கரைந்து போயிருந்தது .
இங்கிலாந்து நாட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண் டக்மார் டர்னர் (53),அவருக்கு பலநாட்களாக மூளையில் ஒரு கட்டி இருந்தது . பல டாக்டர்கள் அந்த கட்டியை அறுவை சிகிச்சை செய்தால் உயிருக்கு ஆபத்துகூட ஏற்படலாம் அல்லது வேறு பல பக்கவிளைவுகள் ஏற்படலாம் என அச்சுறுத்தினர்.அதனால் பயந்துபோன அவர் அறுவை சிகிச்சை செய்யாமல் தள்ளிபோட்டுக்கொண்டே வந்தார்.ஒரு நாள் மருத்துவமனையிலிருந்த போது வயலின் வாசிக்க ஆரம்பித்தார் .பிறகு தினமும் வயலின் வாசித்து கொண்டேயிருந்தார் .சிலமாதங்கள் கழித்து ஸ்கேன் செய்து பார்த்த போது அவரின் கட்டி கறைந்துபோ யிருந்தது.

violin-woman

இதுபற்றி நரம்பியல் நிபுணர்  பேராசிரியர் கியோமர்ஸ் அஷ்கன் ,”அவர் மூளைக்கட்டியால் இடது பக்கம் செயலிழக்கும் வாய்ப்பிருந்ததால் நாங்கள் அறுவை சிகிச்சையளிக்க தயங்கினோம் .அப்போதுதான் அவரின் சிறு வயது பழக்கமான வயலினை வாசிக்க ஆரம்பித்தார் . இதில் பலன் கிடைக்கும்  என நானும் நம்பினேன் .அதில் நல்ல பலனும் கிடைத்தது .இதன் மூலம் வயலின் இசையால் மூளை சுறுசுறுப்பாக செயல்படுவதால் பல நோய்களை குணப்படுத்தலாம் .மூளை கட்டிமட்டுமல்ல ,முதுமையில் பாலியல் குறைபாடு போன்றவைகளுக்கும் மனம் தான் காரணம் .அதனால் மனதை அமைதிப்படுத்தி அனைத்து நோய்களுக்கும் வயலின்  இசையில் நிவாரணம் காணலாம் “என்றார் .