வயாகராவை வீழ்த்தும் எழுச்சி நாயகன் -12 மணிநேரம் ‘அதை’ நிக்க வைக்கும் அதிசய கஞ்சா..

 

வயாகராவை வீழ்த்தும் எழுச்சி நாயகன் -12 மணிநேரம் ‘அதை’ நிக்க வைக்கும் அதிசய கஞ்சா..

ஒவ்வொரு முறையும் அவர் ஒரு வகையான கஞ்சா  புகைத்த பிறகு இப்படி பல மணி நேரம் விறைப்பு தன்மையுடன் காணப்பட்டார் . இதனால் இவரால் வெளியே எங்கும் போக முடியாமல், பேண்ட் போட முடியாமல் அவதிப்பட்டு மருத்துவரிடம் சென்றார் ஜார்ஜியாவில் உள்ள கொலிஜியம் மருத்துவ மையத்தின் மருத்துவர்கள் தங்கள் நோயாளியின் வருந்தத்தக்க நிலையால் அவசர அறையில் இரண்டு வாரங்களுக்கு அனுமதித்து 12 மணி நேரம் நிற்கும் விறைப்புத்தன்மை பற்றி ஆராய்ந்தனர் .

32 வயதான ஒரு ஜார்ஜியா நாட்டு இளைஞர்   பல சந்தர்ப்பங்களில் பிரியாபிஸத்தால் அவதிப்பட்டார்,பிரியாபிஸம் என்பது  நீடித்த விறைப்பு தன்மை. ஒவ்வொரு முறையும் அவர் ஒரு வகையான கஞ்சா  புகைத்த பிறகு இப்படி பல மணி நேரம் விறைப்பு தன்மையுடன் காணப்பட்டார் . இதனால் இவரால் வெளியே எங்கும் போக முடியாமல், பேண்ட் போட முடியாமல் அவதிப்பட்டு மருத்துவரிடம் சென்றார் ஜார்ஜியாவில் உள்ள கொலிஜியம் மருத்துவ மையத்தின் மருத்துவர்கள் தங்கள் நோயாளியின் வருந்தத்தக்க நிலையால் அவசர அறையில் இரண்டு வாரங்களுக்கு அனுமதித்து 12 மணி நேரம் நிற்கும் விறைப்புத்தன்மை பற்றி ஆராய்ந்தனர் .

erection

அவருக்கு எந்தவொரு உடல்நலப் பிரச்சினையும் இல்லாததால், மருத்துவக் குழு அவரின் போதை பழக்கத்தை பற்றி விசாரித்தனர் .
அப்போது அவர் கடந்த ஆறு மாதங்களாக  ஒரு வகையான கஞ்சா புகைப்பதை அவர் ஒப்புக்கொண்டார், அந்த கஞ்சாதான் இவரின் நீடித்த விறைப்புக்கு காரணம் ” என்று மருத்துவர்கள் அறிக்கையில் எழுதினார்கள்.

smoking-weed

“பதினாறு மற்றும் பதினேழு வயதில் இந்த கஞ்சா அடிச்சதை அவர் ஒப்புக் கொண்டார், அந்த நேரத்தில் அவருக்கு நான்கு மணி நேரத்திற்கு விறைப்பு தன்மை இருந்ததாம்.பிறகு இருபது வயதில் கஞ்சா அடிப்பதை நிறுத்தியதும் நீடித்த விறைப்புத்தன்மை இல்லையாம். பிறகு ஆறுமாதங்களுக்கு முன்பு மீண்டும் புகைக்க ஆரம்பித்தபோது இந்த பிரச்சினை ஆரம்பித்தது.
இந்த கஞ்சா  வாஸ்குலர் அமைப்பை நேரடியாக பாதித்து  இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். தொடர்ந்து கஞ்சா புகைப்பதால் பிளேட்லெட்டுகள் அதிக அளவில் செயல்படுவதால், ஆண் குறியில் ரத்தம் உறைதல் ஏற்பட்டு ரத்தம் வெளியேறுவதைத் தடுப்பதாக மருத்துவர்கள் கூறினர் .