வயசானாலும் நீங்க ஃபிட்டா தான் இருக்கீங்க சிம்ரன்…வைரல் போட்டோஸ்!

 

வயசானாலும் நீங்க ஃபிட்டா தான் இருக்கீங்க சிம்ரன்…வைரல் போட்டோஸ்!

கடந்த 2003ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்ட சிம்ரனுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

நடிகை சிம்ரன் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள்  இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தமிழில் பல  கமல், விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து கொடிகட்டி பறந்தவர் நடிகை சிம்ரன். 1997ஆம் ஆண்டு விஐபி படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக அறிமுகமானார் சிம்ரன். பின்பு தெலுங்கு, ஹிந்தி என்று பல்வேறு மொழி படங்களில் நடித்து ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.

simran

கடந்த 2003ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்ட சிம்ரனுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதையடுத்து சினிமாவில் இருந்து விலகி  இருந்த சிம்ரன் பேட்ட படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

simran

இந்நிலையில் நடிகை சிம்ரன் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களைப் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சிம்ரன்   ஜீன்ஸ், லோ நெக் டிஷர்ட் அணிந்தபடி பதிவிட்டுள்ள புகைப்படம் வலைதளங்களில்  வேகமாக பரவி வருகிறது. அதை கண்ட நெட்டிசன்கள், வயசானாலும் நீங்க இன்னும் இளமையா தான் இருக்கீங்க’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.